அதிமுக ஒற்றைத் தலைமை: நம்பர் ஒன் வாய்ப்பைப் பிடிக்க முடியாத இன்னொரு நெடுஞ்செழியனா, ஓ. பன்னீர்செல்வம்?
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில்...