ஆளுநர் தேவையா?: அனல் கிளப்பிய தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவியின் ‘சட்டத்துக்கு எதிரான போக்கை’ வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கப்படுவதுடன் ஒரு மாநிலத்தில் ஆளுநர் என்பவரின் வேலை என்ன என்ற கேள்வியையும்...