தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!
பத்ம ஸ்ரீ மணி கிருஷ்ணசுவாமி தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக பாடகி. கர்நாடக சங்கீத கலாநிதிகள் ஐவரால், மைசூர் வாசுதேவாச்சார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிறி சுப்பிரமணிய ஐயர், டைகர் வரதாச்சாரியார் மற்றும் பாபநாசம் சிவனால், பயிற்றுவிக்கபட்டவர். மணி கிருஷ்ணசுவாமியின் இயற்பெயர் மணி...