Editor’s Pick
Editor's Pick

குறைந்து வருகிறதா சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை?

சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை குறைந்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், 504 ஓட்டுநர், 75 நடத்துநர் பணியிடங்கள், 246 தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ளன; போக்குவரத்துக் கழகத்தின் மிகப் பழைய பேருந்தின் வயது 17.4 ஆண்டுகள்...

Read More

மாநகரப் போக்குவரத்து
Editor's Pick

வன விலங்குகள்: மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பது எப்படி?

தமிழ்நாட்டில் வனப் பகுதிகளில் உள்ள வயல்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அரிக்கொம்பன் என்ற ஆண் யானையால் பொதுமக்களுக்கு பதற்றமும், அதிகாரிகளுக்குத் தலைவலியும்...

Read More

வன விலங்குகள்
Editor's Pick

புரதச் சத்துக் குறைபாட்டை நீக்க ரேஷன் கடைகளில் மீன்!

மக்களுக்கு புரதச் சத்து, நார்ச் சத்து கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மீன், பயிறு, கடலை போன்றவற்றை வழங்க வேண்டும் என்கிறார் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன். தொற்றா வாழ்வியல் நோய் பற்றிய உலக அளவிலான கருத்தரங்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இந்த முறை, வட அமெரிக்க நாடான...

Read More

புரதச் சத்து
Editor's Pick

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: போக்குவரத்து நெரிசல் குறையுமா?

மதுரை, கோயம்புத்தூர் போன்ற சிறிய நகரங்களுக்கு பெருஞ்செலவில் மெட்ரோ ரயில் அமைப்புகள் தேவையா என்பது பரவலாக விவாதிக்கப்படும் ஒரு விசயம். மேலும் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் சிறிய வாகனங்கள் போன்ற தற்போதுள்ள குறைந்த திறன் பேருந்து வசதிக்காகச் செய்யப்படும் குறைவான முதலீடுகளால் அந்தப்...

Read More

மெட்ரோ ரயில்
Editor's Pick

அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநர் ரவிக்கு இல்லை: அரிபரந்தாமன்

செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் முன்வைத்த முக்கிய வாதம் என்னவென்றால், செந்தில் பாலாஜி ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்பதால் அவரால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவதைத் தவிர்க்க முடிந்தது என்று 2022இல் உச்ச நீதிமன்றம்...

Read More

ஆளுநர்
Editor's Pick

தண்டட்டி: காணாமல்போன தமிழ்க் காதணி

என் பாட்டியின் தோற்றமும், ஞாபகமும் இன்னும் என்மனதில் தெளிவாகப் பசுமையாகவே இருக்கின்றன. வெற்றிலைக் கறைபடிந்த வெள்ளந்திப் புன்னகையும், அலைக்கூந்தலை அள்ளிமுடித்த அலட்சியமான கொண்டையுமாய் வலம்வந்த என்பாட்டி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல பத்தாண்டுங்களுக்கு முன்பு தென்தமிழகத்தில் திண்டுக்கல்...

Read More

காதணி
Editor's Pick

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி: அமலாக்கத் துறை விசாரணை எப்போது?

ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக காவேரி மருத்துவமனையில் இதய அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்’கில் வழங்கப்படும் தீர்ப்பைப் பொருத்தே, அவரிடம் அமலாக்’கத் துறை விசாரணை நடத்துவது எப்போது என்று தெரியவரும். 2014-15ஆம் ஆண்டு...

Read More

செந்தில் பாலாஜி