குமரி முதல் காஷ்மீர்வரை ஓர் அசுர சவாரி
இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு கே2கே சவாரி என்பது மிகப் பெரிய சவாலான விஷயம். அதென்ன கே2கே? கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்பதன் சுருக்கமே கே2கே. மிக நீண்ட பயணம் செய்து சாதனை படைக்க நினைப்பவர்கள் அதீத ஆற்றல் கொண்ட இருசக்கர வாகனத்தையே தேர்ந்தெடுப்பார்கள். திரவ எரிபொருள் வாகனமே அவர்களது முதல்...