நோக்கமும் வியூகமும் ஒரு தொழிலின் நிதி வளர்ச்சிக்கு முக்கியம்
ஒரு தொழிலின் இருத்தலுக்கு இலாபம் என்பது ஆதாரக் காரணங்களில் ஒன்றுதான். எனினும் அதைச் சாதிக்கும் முறையில் நோக்கம் என்பதும் ஆதாரச்சுருதியாக இருக்க வேண்டும். மூலக்காரணத்தை ஆராய்வதும், ஒவ்வொரு செயலிலும் நோக்கத்தைக் கொண்டிருப்பதும் தொழில் வளர்ச்சிக்கு உதவும். அதைப்போல, தொழில்நடத்தும் முறைகளுக்குச்...