தமிழ்நாடு பட்ஜெட்: வாக்குறுதியை நிறைவேற்றும் திமுக!
இந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று மார்ச் 20, 2023 அன்று வழங்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அளித்திருந்த முக்கிய வாக்குறுதிகளில்...