வாரிசு Vs துணிவு எனுமொரு டிஜிட்டல் போர்!
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24 அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பொறி பறக்க விடுகிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் பாடிய ரஞ்சிதமே, சிலம்பரசன் பாடிய தீ...