ஜெய்பீம் தாக்கம்: இருளர் பழங்குடி இன பள்ளிக் குழந்தைகளுக்கு பரத நாட்டியப் பயிற்சி!
திண்டிவனம் பகுதியில் உள்ள இருளர் பழங்குடி இனக் குழந்தைகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் கௌசல்யா ஸ்ரீனிவாசன். திண்டிவனம் ரோசனையில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியில் இருளர் பழங்குடி இனப் பள்ளிக் குழந்தைகளும்...