தமிழக கிராமங்களில் கோலாகலமாக நடைபெறும் மீன்பிடி திருவிழா!
நல்ல மழைக்கும், பயிர் விளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது போல், நன்னீர் ஏரிகளில நீர் இருப்புக்கும் மீன் வளத்துக்கும் தொடர்பு உள்ளது. அறுவடை காலத்தை மகிழ்ச்சியின் திருநாளாக வரவேற்கின்றனர் தமிழர்கள். இதற்காக பல விழாக்களை கொண்டாடுகின்றனர். பிரிகட்டும் விழா, எருது கட்டு விழா, புரவியெடுப்புத்...