சத்துணவுத் திட்டம்: வளரும் தமிழ்நாடு; தள்ளாடும் கேரளம்!
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அண்டை மாநிலமான கேரளம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது....