மரபு மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைப்பது சரிதானா?
சித்த மருத்துவரான கு. சிவராமன், சித்த மருத்துவத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து சித்த மருத்துவம் தொடர்பான பொதுவிவாதங்களில் கலந்துகொள்கிறார். மரபு மருத்துவம், நவீன மருத்துவம் இரண்டையும் அததற்குரிய முக்கியத்துவத்துடன் அணுகுபவர். அவருடன், ஆயூஸ் மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தையும் பரிந்துரைக்கலாம் என...