உள்ளுரம்: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்ச்சி நாடகம்!
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் மக்களின் மனசாட்சியை உலுக்கி வரும் சூழ்நிலையில் ‘மரப்பாச்சி’ குழுவின் சார்பில் ‘உள்ளுரம்’ என்ற விழிப்புணர்வு நாடகத்தை இயக்கியுள்ளார் பேராசிரியர் அ.மங்கை. எனது உடல், எனது உரிமை என்று உரக்கச் சொல்லி விழிப்புணர்ச்சியூட்டும் இந்த அரை மணி நேர இந்த ஒரு நபர்...