G Ananthakrishnan
பண்பாடு

கமல் ஹாசன் மூலம் புதிய வடிவத்தில் நாகரிக ஆடையாக மாறிய காதி!

நேர்த்தியானது, கம்பீரமானது, தற்போதும் நாகரிகமானது. பாரம்பரியமானது மட்டும் அல்ல. நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசனால், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட காதி பிராண்ட் ஆன்லைன் விற்பனைக்கான நோக்கம் இதுதான். நிச்சயமாக, கேஎச் ஹவுஸ் ஆஃப் கதர் என்ற இந்திய ஆடை முயற்சியானது, ஒரு மெல்லிய துணிக்கான நாகரிகத்தை உயர்த்துகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியாக வெட்டப்பட்ட, பிரகாசமான வண்ணங்களில் இறுக்கமாகத் தைக்கப்பட்ட ஆடைகளுடன் மாடல்கள் இருக்கின்றனர். இங்கு பாரம்பரியம் மேலே துருத்திக் கொண்டு தெரிவதில்லை

Read More

அரசியல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் வரமா அல்லது சாபமா?

இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி அறிவித்தது. இது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Civic Issues

அடுத்த மழை வெள்ளம் வருவதற்கு, இன்னும் 5 மாதங்கள்தான்: விரைவில் செயல்படுமா அரசு?

இந்த 2022-இல் சென்னையும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளும் பருவகால மழைக்கு ஏங்குமா? 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30, -31 தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் 201.2 மிமீ மழையைக் கொட்டி அந்த ஆண்டை முடித்து வைத்த பருவகாலத்தை, புத்தாண்டுக்கு முந்திய நாளின் சிம்மசொப்பனத்தை, அனுபவித்த சென்னை மாநகரவாசிகள் வெள்ளக்காடான நிலையிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள்

Read More

Ambattur Eri, a rain-fed reservoir, which fills up after a good Northeast Monsoon
சுகாதாரம்

ஊரடங்கினால் உருப்படியான பலன் ஏன் கிடைக்கவில்லை?

கோவிட்-19 தொற்றுப்பரவல் ஆரம்பித்து சுமார் இரண்டாண்டுகள் முடிந்த இந்நேரத்தில், உலகச் சுகாதார நிறுவனம் வைரசுக்கு எதிராக எளிமையானதோர் பாதுகாப்பு நெறிமுறையை வலியுறுத்துகிறது: மற்றவர்களுடன் நெருக்கமாக நிற்பதைத் தவிர்த்து இடைவெளிவிட்டு பேசுங்கள்; காற்றோட்டமில்லாத, கூட்டமாகக் கூடிநிற்கும் அறைகளில்...

Read More

Civic Issues

சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி முடக்கிய மழை வெள்ளம்!: என்ன செய்ய வேண்டும்?

டிசம்பர் 30 மாலையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கிச் சென்ற கார்கள், கண்ணாடிகளை ‘டொம் டொம்’ என்று சாத்திய கொட்டுமழையில், அண்ணா சாலை சைதாப்பேட்டையிலிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. மழை வெள்ளத்தைப் பற்றி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லை. கார்கள் வளைந்து நெளிந்து மந்தகதியிலே எல்ஐசி...

Read More

பண்பாடு

மீண்டும் மஞ்சப்பை: திரும்புகிறது ஒரு பழைய வழக்கம்

ஒரு காலத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான தமிழ்நாட்டு மஞ்சப்பை இப்போது மீண்டும் பெருங்கவனம் பெறுகிறது. உபயம்: முதல்வர் மு.க. ஸ்டாலின். மஞ்சப்பையின் மீள்வருகைக்கு, மீண்டும் ‘மஞ்சப்பை’ என்று பெயரிட்ட திட்டத்தின்கீழ் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டி வரவேற்று உள்ளார். நடப்புகாலத்துச்...

Read More

Civic Issues

பிளாஸ்டிக் கழிவு பிரச்சினை: தமிழகம் எப்போது விடுபடும்?

தமிழ்நாட்டில் பெருகிக்கொண்டிருக்கும் நெகிழிக்கழிவுக்கு (பிளாஸ்டிக் வேஸ்ட்) எதிரான போர், மற்ற பிரதேசங்களில் இருப்பதுபோலவே, நல்ல நோக்கங்களும், பசுமைச்செய்திகளும் நிறைந்த ஒரு சாலைதான்; ஆனால்   இந்தச் சாலையில் தோற்றுப்போன பரப்புரை ஆயுதங்கள் குப்பைகளாகக் குவிந்துகிடக்கின்றன. நெகிழிக்கழிவுகள்...

Read More

Civic Issuesஅரசியல்

மோடியின் கங்கை குளியல்: சென்னையில் கூவம், அடையாறு நதிகள் எப்போது குளிப்பதற்கு உகந்ததாக மாறும்?

காவி உடை அணிந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிப் படித்துறையில் இறங்கி கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார், தண்ணீருக்கு மேலே ஒரு ‘கலசத்தை’ மட்டுமே வைத்துக்கொண்டு. அந்தக் காட்சி, சென்னையின் கவனம் இழந்த தனது நதிகளின் மீது திரும்பியிருக்கிறது. ‘’நமாமி கங்கா’ என்ற பெயரில் தீட்டிய கங்கை...

Read More

குற்றங்கள்

ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து; பாதுகாப்பானவையா ஹெலிகாப்டர் பயணங்கள்?

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ராவத்துடன் அவரது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகளும் பயணம் செய்துள்ளனர். இதுவரை 13 பேர் மரணம் அடைந்ததாகவும் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன....

Read More

Civic Issues

சென்னைப் பெருவெள்ளம்: செயல்பாட்டுக்கு வழிவகுக்கும் குடிமக்களால் வழிநடத்தப்படும் சமூக ஊடகங்கள்

பிரபல நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்னும் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன் தந்த ஒரு பேட்டியில் ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை தனது அரசியல் தகவல்தொடர்பின் வாகனமாகப் பயன்படுத்தப்போவதாகச் சொன்னார். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலம் அரசியல் பரப்புரை செய்து...

Read More

அரசியல்எட்டாவது நெடுவரிசை
கிராமசபைகள்
ஏரியா சபைகள், வார்டு கமிட்டிகள் உருவாக்கம் பலம் பெறுமா ஜனநாயகம்?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

ஏரியா சபைகள், வார்டு கமிட்டிகள் உருவாக்கம் பலம் பெறுமா ஜனநாயகம்?எட்டாவது நெடுவரிசை

Civic Issues
வெள்ளம்
சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?

சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?