G Ananthakrishnan
வணிகம்

மின்கட்டணம் உயர்வு: சூரிய ஆற்றல் மின்சாரமே இப்போதைய தேவை!

செப்டம்பர் முதல் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட, திமுக அரசு முடிவு பண்ணியிருப்பதால் தமிழ்நாட்டில் இப்போது மின்சாரக் கட்டணம் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. முன்பு ஆளும்கட்சியாக இருந்த இன்றைய அஇஅதிமுக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது....

Read More

மின்கட்டணம்
Civic Issues

சென்னை மழைநீர்ச் சேகரிப்பிற்குத் தயாராக இருக்கிறதா?

நீர் என்னும் நீலத்தங்கத்தை ஆகாஷ் கங்கா ட்ரஸ்ட் ஒரு லிட்டர் புட்டியில் அடைத்து உள்ளூர்க் கடைகள் மூலம் ரூ. 20-க்கு விற்கிறது. இலாப நோக்கற்ற இந்த அமைப்பு, சேகர் ராகவன் தலைமையில் மழைநீர் சேகரிப்பு சேகரிப்பதையும் சேமித்து வைப்பதையும் மக்களிடையே பரப்பும் பணியை பல வருடங்களாகவே செய்துவருகிறது. சென்னை...

Read More

மழைநீர் சேகரிப்பு
Civic Issues

சென்னை சாலைகளை நரகமாக்கும் ஹாரன்களின் சத்தம்

ஜூன் 28 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மோட்டார் வாகன ஓட்டிகளுக்குத் தேவையில்லாமல் ஹாரன் அடித்துச் சத்தம் எழுப்புவதை நிறுத்துங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக மின்னணு உறுதிமொழியில் கையெழுத்திட்டு அதைப் பரப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் பெரும்பாலான...

Read More

சத்தம்
Civic Issues

சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?

2021-ல்நிகழ்ந்த கொடுமையான சென்னை வெள்ளத்தை ஆராய்ந்து நிரந்தரமான தீர்வுகளைக் கொடுக்கும் பணியை முன்னாள் அதிகாரி வி. திருப்புகழிடம் திமுக அரசு ஒப்படைத்தது. ஆனால் அதற்கு முன்பே 2015-ல் ஓர் ஊழி வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆகச்சிறந்த செயற்பாடுகளை ஆராய்வதற்கு  ஒன்றிய அரசின் தேசிய இடர்...

Read More

வெள்ளம்
Civic Issues

மெட்ரோ ரயில் மாறுகிறது: மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமாக பஸ் போக்குவரத்து எப்போது மாறும்?

போக்குவரத்து விசயத்தில் மாற்றுத்திறனாளி உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு யுத்தம் இது. அதிகாரிகளைச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வைப்பது சம்பந்தமான போர் இது. மாற்றுத்திறனாளின் உரிமைகள் மீதான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டு ஆறாகிறது. ஆனாலும் பொதுவெளிக்...

Read More

போக்குவரத்து
Civic Issues

தெரு வியாபாரம்: சென்னையில் மீண்டும் ஒரு பரமபத ஆட்டம்

தெரு வியாபாரம் சம்பந்தமாக சென்னை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு நீண்டகாலப் போரில் புதியதோர் அத்தியாயம் உருவாகியிருக்கிறது இப்போது.  நீதிமன்றத்திற்கு எதிரே என்எஸ்சி போஸ் சாலையில் இன்னும் தொடர்ந்து தெரு வியாபாரம் நடக்கிறது. இந்தப் பிரச்சினையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  சம்பந்தமாக பணிஓய்வு...

Read More

வியாபாரம்
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் குறியீட்டில் இந்தியாவிற்குக் கிட்டிய கடைசி ராங்க் ஒரு நல்வாய்ப்புதான்

சுற்றுச்சூழல் செயற்பாட்டுக் குறியீட்டில் (ஈபிஐ) இந்தாண்டு இந்தியாவின் ராங்க் அதிரடியாக வீழ்ச்சியடைந்து 180-க்கு சரிந்துவிட்டது. ஒன்றிய அரசிற்கு இது கோபத்தை ஏற்படுத்தி மறுதலிப்பை வெளியிட வைத்தது. அந்த அறிக்கையை விமர்சித்து அரசு பிரயோகப்படுத்திய சொற்றொடர்களில் ’ஆதாரமற்ற புனைவுகள்,’ ‘ஊகங்கள்,’ ‘...

Read More

சுற்றுச்சூழல்
குற்றங்கள்

கார்த்திக் கோபிநாத் கைது: இனி கிரவுட் ஃபண்டிங் அடிவாங்குமா?

கார்த்திக் கோபிநாத் என்னும் யூடியூபர், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் கோயில் சிலைகளைப் ’புதுப்பிக்கும்’ நோக்கோடு கூட்டுநிதித் திரட்டல் (கிரவுட் ஃபண்டிங்) மூலம் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிதியைத் திரட்டியதும், பின் அரசு அவரை கைது செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

Read More

கார்த்திக் கோபிநாத்
விவசாயம்

நெல் தரும் வைக்கோலில் எத்தனால் உற்பத்திப் புரட்சியை உருவாக்கலாம்

பயோ எத்தனால் என்பது ஓர் உயிரி எரிபொருள் (பயோ ஃபியூயல்). மாசைக் கட்டுப்படுத்தவும், விலையை மட்டுப்படுத்தவும் வாகன எரிபொருளோடு பயோ எத்தனால் கலக்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் பயோ எத்தனாலை நெல் தரும் வைக்கோல் போன்ற கழிவுகளிலிருந்து தயாரிக்கும் முறையில் இந்தியா முழுமையும், குறிப்பாக அரிசி...

Read More

நெல்
வணிகம்

உழவர்ச்சந்தை அரசுத்திட்டம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்

அரசுத்திட்டம் என்று ஆகப்பெரிய கீர்த்திபெற்ற உழவர்ச்சந்தையைப் புதுப்பிக்கும் கொள்கையைப் பலப்படுத்தும் இலட்சியத்தோடு இந்த நடப்பாண்டில் 50 உழவர்ச்சந்தைகள் புதுப்பிக்கப்படும் என்று சமீபத்திய பட்ஜெட் அமர்வின்போது தமிழக அரசு உற்சாகமானதோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. விவசாயிக்கும் நுகர்வோருக்கும்...

Read More

அரசுத்திட்டம்