பண்டை காலத் தமிழகத்தில் வெளிநாடுகளில் வணிகம் செய்த தமிழர் குழுக்கள்!
சீனத்துடன் நேரடி வியாபாரம் லாபகரமாக இருக்கும் என்று நினைத்து தமிழக வியாபார குழுக்களின் விவகாரங்களில் தலையிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் அரசர் சங்கராம விஜய துங்கவர்மன் உணரும் முன்பு காலம் கடந்து விட்டது. சோழர்களது கடற்படை ஸ்ரீவிஜயத்தின் ஒவ்வொரு துறைமுக நகரங்களையும்...