குழந்தைத் திருமண விவகாரம்: தீட்சிதர்கள் அரசியல் செய்கிறார்களா?
சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தீட்சிதர்கள் தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக கூறி வீடியோ ஒன்று வெளியானது. ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், குழந்தைத்...