மூன்று தேர்ந்த நாகஸ்வர கலைஞர்கள் ஒரே குடும்பத்தில்…
மூன்று நாகசுவரக் கலைஞர்கள் மேடையில் என்பதே நமக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அவ்வாறு இல்லை போலும். கச்சேரி முழுவதிலுமே ஒரு இயல்புத் தன்மையைத் தான் கண்டோம், கேட்டோம். இன்னொன்று, வாசித்த ஒரு ஐந்தே நிமிடத்தில் இவர்கள் தேர்ந்த கலைஞர்கள் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள...