Read in : English
மாமன்னன் திரைப்படம்: புதிய திசையில் ரஹ்மானின் இசை
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான மாமன்னன் திரைப்படப் பாடல்கள் கடைக்கோடி ரசிகனையும் கவர்ந்திழுப்பதாக அது அமைந்திருக்கிறதா? திரைத்துறையில் குறிப்பிட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணையும்போது திரைப்பட வியாபாரம் சம்பந்தப்பட்டவர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பல தரப்பிலும் எதிர்பார்ப்பு...
செந்தில் பாலாஜி கைது: அறப்போர் இயக்கம் என்ன சொல்கிறது?
அமலாக்கத்துறையின் விசாரணையைத் தொடர்ந்து மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அமலாக்கத்துறையின் விசாரணையும் கைது நடவடிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலையும் அரசியல்...
வெளி வேலை, வீட்டு வேலை: பெண்கள் சந்திக்கும் சவால்கள்
வெளியில் வேலைக்குப் போனாலும் வீட்டு வேலை என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடும் அளவும் தன்மையும், வேலையில் அவர்கள் செய்யும் பங்களிப்பின் அளவையும் தன்மையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும். இந்தியாவில் வீட்டு வேலைக்காக பெண்கள்...
முடிவுக்கு வருகிறதா அதிமுக பாஜக கூட்டணி?
தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்து வந்து விட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஊழல் செய்துள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறை சென்றவர் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி...
மூத்த குடிமக்கள் நலனுக்காக தனித்துறை உருவாக்கப்படுமா?
2050-ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 2023-ஆம் ஆண்டில் சீனாவை முந்திக்கொண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
தீட்சிதர்கள் விவகாரம்: சென்னையிலும் குழந்தைத் திருமணங்கள் பொதுவாகி வருகிறதா?
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலைச் சுற்றி எழுந்துள்ள குழந்தைத் திருமணங்கள் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டம் எதிர்கொள்ளும் சமூக அச்சுறுத்தல்களில்...
தண்ணீர் பற்றாக்குறை: நாமக்கல் முட்டை உற்பத்தி சரிவு; விலை உயர்வு!
தென்கிழக்கு ஆசியாவில் இல்லாவிட்டாலும், நாட்டில் முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இது நீண்டகாலமாக நாட்டின் ‘முட்டைத் தலைநகரம்’ என்று போற்றப்படுகிறது. அதன் வளமான கோழிப்பண்ணைத் தொழில் உள்ளூர் மக்களுக்கு முக்கிய வருமான ஆதாரமாகவும் இருக்கிறது;...
பரபரப்பை ஏற்படுத்திய அரிக்கொம்பன் யானை இடமாற்றம்!
எதிர்ப்பு ஊர்வலங்கள், சாலை மறியல்கள், மின்னணு தளங்களில் சுவரொட்டிப் பிரச்சாரங்கள், சட்டப் போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், கவிதைகள், இசை ஆல்பங்கள்... என்று அரிக்கொம்பன் என்ற ஒரு யானைக்காக பல ஆரவாரங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வனத்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் குடைச்சலைக் கொடுத்துக்...
ரசிகர்களை ஈர்க்கும் வித்தியாசமான திரைப்படம் விமானம்!
இயக்குநர் சிவ பிரசாத் யனலாவின் விமானம் திரைப்படம் வித்தியாசமானது. வேற்று மொழிகளில் சில திரைப்படங்களைப் பார்த்ததும், இங்கும் அது போன்ற படைப்புகளைப் பார்த்திட மாட்டோமா என்ற ஏக்கம் பிறக்கும். அதனை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, அதே படத்தை உரிமை வாங்கியோ அல்லது வாங்காமலோ அப்படியே சுட்டு நம்மைப்...
தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல்: ஆவின் பாதிக்கப்படுமா?
தமிழ்நாட்டில் அமுல் பால் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் ஆவின் நிறுவனம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய விடுதலைப் போருக்கும் அமுல் பால் நிறுவனத்திற்கும் இடையிலானத் தொடர்பு பலர் அறியாதது. குஜராத் மாநிலத்தின் சிற்றூரான கைராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்...
Read in : English