Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

விளையாட்டு

ஊக்கமருந்து சோதனை: தேங்கிப்போன தடகள வீராங்கனை தனலட்சுமி

நீரஜ் சோப்ரா உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் ஜாவ்லின் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்து உலகப்புகழ் வெளிச்சம் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த உலகப்போட்டி இந்தியாவின் ஊக்கமருந்துப் பிரச்சினையையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. புதிய சாதனை படைத்த தமிழ்நாட்டுத் தடகள வீராங்கனை...

Read More

 ஊக்கமருந்து
சுற்றுச்சூழல்

வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்

வன உயிர்களின் சடலம் உரிய முறையில் கையாளப்பட  வேண்டியது அவசியம். வன உயிர்களின் சடலங்களை மேலாண்மை செய்யும் விசயத்தில் கர்நாடகம் சற்று முன்னேறியிருக்கிறது. உள்ளார்ந்த காடுகளில் இயற்கையாகவோ போட்டிச் சண்டைகளாலோ இறந்துகிடக்கும் விலங்குகள் இனிமேல் நிம்மதியாக நிரந்தரமாய் ஓய்வெடுக்கலாம். காடுகளின்...

Read More

சடலம்
பொழுதுபோக்கு

சுதா கொங்கரா – தோல்விகளில் இருந்து உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ்!

முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று உச்சாணிக்கொம்பை நோக்கி அடியடியாக முன்னேறுவது ஒரு வகை என்றால், மேட்டிலும் பள்ளத்திலும் மாறி மாறி விழுந்து எழுந்து சிகரம் நோக்கிப் பயணிப்பது இன்னொரு வகை. சாதனையாளர்களுக்கு மட்டுமல்ல; சாதாரண மனிதர்களுக்கும் இவ்விரண்டும் பொருந்தும். தோல்விகளில் இருந்து மீண்டு...

Read More

சுதா கொங்கரா
பண்பாடு

தமிழ் உச்சரிப்பால் தனித்துவமாக வாழும் சாதாரண மனிதர்

தனித்துவத்துடன் வாழும் விருப்பம் எல்லாருக்கும் உண்டு. ஏதாவது தனித்துவத்தை வாழ்வில் கொண்டிராதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால், பிறரைக் கவரும் வண்ணம் தனித்துவத்துடன் செயல்படுவோரைக் காண்பது அரிது. பிறரைக் கவரும் மனிதராக உருவாவதற்கு ஆர்வம், விடாமுயற்சியுடனான பயிற்சி இரண்டும் மிக அவசியம். இடைவிடாத...

Read More

பேசும் திறன்
குற்றங்கள்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஏன் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?

தமிழ்நாட்டு ஊடகங்களில் சமீப நாள்களில் அதிகமாக இடம்பெறும் செய்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாவூர் தனியார் பள்ளி மாணவி, 17 வயது ஸ்ரீமதியின் மர்மமான மரணமே. ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் நிறைந்துள்ள சூழலில், அவருடைய பெற்றோர் ஸ்ரீமதியின் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடினர்....

Read More

சிந்தனைக் களம்

தமிழக மின்துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்

தமிழக அரசு நீடித்த, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்கும் இலக்கைக் கொண்டிருக்கிறது எனில், தற்போதைய இலஞ்சலாவண்யங்களிலிருந்தும் பல ஆண்டுகளாகச் செய்திருந்த மோசமான நிர்வாகத்திலிருந்தும் விடுபட்டு, மின்துறை போன்ற அதிமுக்கிய பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகளை சீர்திருத்த வேண்டும். ...

Read More

சிந்தனைக் களம்

இலங்கை தேர்தல்: புது அதிபரால் மக்கள் பிரச்சினை தீருமா?

இலங்கையில் நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்‌ஷ நாட்டைவிட்டு தப்பியோடினார். அதற்கு முன்னதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மே மாதம் 9ஆம் தேதி பதவி விலகினார். இதனால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாகப் புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்காக ஜூலை 20 அன்று...

Read More

இலங்கை தேர்தல்
சிந்தனைக் களம்

சவுக்கு சங்கர் நல்லவரா, கெட்டவரா?

வேலு பாயாயிருந்தாலும் சரி, சவுக்கு சங்கர் என்றாலும் சரி, அல்லது வேறு எவராயினும் சரி, எல்லாம் ஒரு கலவைதானே. உறுதியாக, தெளிவாக எதையும் கூறவியலாது. சரி சங்கர் உண்மையிலேயே ஊழல், ஒழுக்க மீறல்களுக்கெதிராகப் போராடுபவரா, அவரே அறம் வழுவியவரா? நான் அந்தத் தம்பியுடன் சில காலம் நெருங்கிப் பழகியிருப்பதால்...

Read More

Savukku Shankar
வணிகம்

மின்கட்டணம் உயர்வு: சூரிய ஆற்றல் மின்சாரமே இப்போதைய தேவை!

செப்டம்பர் முதல் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட, திமுக அரசு முடிவு பண்ணியிருப்பதால் தமிழ்நாட்டில் இப்போது மின்சாரக் கட்டணம் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. முன்பு ஆளும்கட்சியாக இருந்த இன்றைய அஇஅதிமுக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது....

Read More

மின்கட்டணம்
குற்றங்கள்

தந்த வர்த்தகமும் கடத்தலும் இன்னும் முற்றிலும் அழியவில்லை

தமிழ்நாட்டின் சந்தனக்கடத்தல் வீரப்பனை கர்நாடகத்தின் சிறப்புப் பணிப் படை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி 18 வருடங்கள் ஆனபின்பும், தமிழ்நாட்டின் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்கள் இன்னும் யானைத்தந்தக் கடத்தலைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், கேரளாவிலும் பட இடங்களில்...

Read More

தந்த வர்த்தகம்

Read in : English

Exit mobile version