Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

சுற்றுச்சூழல்

சர்வதேச அந்தஸ்து பெறும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்

தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், வேடந்தாங்கல் அருகே அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் பெற்ற சதுப்புநிலப் பகுதிகளாகப் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ராம்சார் விதிகள்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகியுள்ளன....

Read More

சதுப்புநிலம்
விளையாட்டு

நாள் 1: எதிராளியைக் குழப்பி வென்ற ஹம்பி

சென்னையில் நீங்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் சர்வதேச சதுரங்க போட்டி தொடர்பான விளம்பரங்களைப் பார்க்கலாம். இந்தப் போட்டிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது? ரஷ்யாவில் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அங்கே நடைபெறும் சூழல் இல்லை. அதனால் இந்தப் போட்டி...

Read More

பொழுதுபோக்கு

மாஸ் ஹீரோ இலக்கணங்களைத் தகர்க்கும் ‘தி லெஜண்ட்’!

திரையில் கதாநாயகன் வேடத்தில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் ‘மாஸ் ஹீரோ’ அந்தஸ்தை எட்டிப் பிடிக்க வேண்டுமென்ற கனவு இருக்கும். அதனை நோக்கிய பயணத்தில் வெற்றியா, தோல்வியா என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்டவரின் திரையுலக வாழ்க்கை அமையும். ஒரு படம் திரையில் ஓடும்போது ரசிகர்கள் தரும் அளப்பரிய ஆராதனையே ஒரு...

Read More

Legend Saravanan
உணவு

உடம்புக்கு நல்லதா ஊறுகாய்?

மார்ச் ஏப்ரல் மாதங்களில் எங்கள் வீட்டுக்குள் நுழையும்போதே ஊறுகாய் போடுவதற்காக உப்பு போட்டு ஊற வைத்த மாங்காய் வாசம் கமகமக்கும். அம்மாவுக்குத் தெரியாமல் ஊறுகாய் ஜாடியின் மேற்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் துணியை விலக்கி மாங்காய்த் துண்டு ஒன்றை அப்படியே லபக்கென்று வாயில் எடுத்துப் போட்டுச்...

Read More

ஊறுகாய்
பொழுதுபோக்கு

சதுரங்கம் ஒரு வழிகாட்டி: ‘குயின் ஆஃப் காட்வே’ உணர்த்தும் உண்மை!

‘செஸ் விளையாட்டுல ரொம்ப சின்னவங்க கூட ரொம்ப பெரியவங்களா ஆயிடலாம்… அதனால தான் செஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்ற வாக்கியங்கள் ‘குயின் ஆஃப் காட்வே’ படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம். உலகம் முழுக்க செஸ்ஸை நேசிக்கும் எந்தவொரு நபரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை இது. எவ்வித அடையாளமும் அற்று வாழ்ந்தவந்த ஒரு...

Read More

சதுரங்கம்
வணிகம்

மின் தடை காரணமாகப் பழுதாகும் சாதனங்களுக்கு இழப்பீடு தராதா மின்சார வாரியம்?

அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு டான்ஜெட்கோ வழங்கும் மின்சேவையின் தரம், மின்தடைக்கான காரணிகள் ஆகியவை குறித்துக்  கவனம்கொள்ளச் செய்திருக்கிறது. டான்ஜெட்கோ தரமான சேவையளித்திருந்தால் நுகர்வோர்கள் அதிகமான மின்கட்டணம் செலுத்துவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். குறைபாடு கொண்ட மின்...

Read More

மின்தடை
பண்பாடு

கற்றது தொழில்நுட்பம் கற்றுக்கொடுப்பது பறை

ஒரு காலத்தில் தமிழ்நாட்டுச் சமூகத்திலும்   பண்பாட்டிலும் மிகவும் புகழ்பெற்றிருந்த தொன்மையான தாள இசைக் கருவி பறை. பல்வேறு காரணங்களால் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்திருந்தது பறை இசை. இந்தச் சூழ்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த முத்தமிழ் பாரதி என்னும் இளைஞர் பறை இசையின் பெருமையை மீட்டெடுக்க...

Read More

Parai
வணிகம்

மின்சாரக் குட்டியானை வரும் முன்னே பசுமை வரும் பின்னே

தமிழர்கள் மிகவும் அபூர்வமாகச் சில பொருள்களைத்தான் யானை என்று அழைப்பார்கள். அவர்கள் மிகவும் பிரியத்துடன் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் ‘குட்டியானை.’ டன் கணக்கான சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு மனிதர்களுக்கு உதவுகின்ற டாடா ஏஸ் மினி-ட்ரக் தமிழ்நாட்டின் தொழில்துறையோடு பிரிக்க முடியாதவோர்...

Read More

குட்டியானை
நம்மைச்சுற்றி, நம்மைப்பற்றி

வெகுமக்கள் ஊடகங்களை அம்பலப்படுத்தும் சமூக ஊடகம்!

பொதுவாக ஊடகங்கள் என்பவை வணிகத்துக்காக நடத்தப்படுபவை. அவை கொள்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் நடத்தப்படுகிறது என்பதே தவறாக நினைப்பு என்று மூத்த பத்திரிகையாளரும், பிபிசி தமிழின் முன்னாள் ஆசிரியருமான T.மணிவண்ணன் கூறுகிறார். இன்மதி.காம் இதழின் 'செய்தி ஊடகத்தை நம்பலாமா?' என்ற தொடரின் பகுதியாக அவர்...

Read More

ஊடகம்
Civic Issues

நகரமயமாதல் பிரச்சினைகளைத் தீர்க்குமா தமிழகத்தின் புதிய சட்டம்?

நகரமயமாதல் தொடர்பான குழப்பங்களைச் சரிசெய்யவும், வானிலை மாற்றம் தரும்  பிரச்சினைகளைத் தீர்க்கவும், சுற்றுப்புறச் சூழல் சீரழிவைத் தடுக்கவும், வாடகை குறித்த குறைகளைக் களையும் கட்டமைப்பை உருவாக்கவும் நகர, ஊரமைப்புத் திட்டமிடல் சட்டம் மேம்படுத்தப்படவிருக்கிறது. திமுக அரசு அதற்கான வேலைகளைத்...

Read More

நகரமயமாதல்
எட்டாவது நெடுவரிசைகுற்றங்கள்
1998 கோவை குண்டுவெடிப்பு
1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை

Read in : English

Exit mobile version