1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை
Afrin
1998 பிப்ரவரி 14 அன்று கோவையில் 12 இடங்களில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 58 பேர் பலியாயினர். 1997 நவம்பரில் 18 இஸ்லாமியர் கலவரத்தில் ஈடுபட்ட நான்கு மாதங்களில் இந்தத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறின