Read in : English
பொன்னியின் செல்வன் ஒரு கதைப்படம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு படமாக வெற்றிபெற்றிருக்கிறது. மணிரத்னம் இதுவரை தவறவிட்ட விஷயம் கதை என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. பொதுவான தமிழ்ப் படங்களைப் போலவே மணிரத்னம் இயக்கிய படங்களும் ஏதாவது ஒரு கருவைக் கதையாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவையே. கதைக்கான மெனக்கெடல்கள் பெரிதாக...
ஆன்லைன் ரம்மி எனும் மாயவலை
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் சட்டமொன்றை இயற்ற தமிழ்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி முதலான சூதாட்டங்களில் இளைஞர்கள் பலர்...
சோழர் திரைப்படங்கள் வெற்றிபெறுமா?
பல்லாண்டுத் தடைகள் பல கடந்து இறுதியாக, சோழர் பெருமைபேசும் பொன்னியின் செல்வன் (பாகம் 1) மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைக்கு வந்துவிட்டது. கடந்த தலைமுறைத் தமிழர்களோடு வேலோடும் வாளோடும் நடந்து வீரத்தமிழ் சொல்லாடிய சோழக் கதாபாத்திரங்கள் புத்தாயிர மின்னணுயுகத்தில் புத்துயிர் பெற்றுத் திரையில்...
மதச்சார்பின்மை கொண்டவரா ஸ்டாலின்?
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலஞ்சென்ற அவரது தந்தையாரைவிட மதச்சார்பின்மை என்னும் கொள்கையில் பிடிப்புகொண்டவரா? அப்படித்தான் நாம் நம்ப விரும்புகிறோம்; ஆனால், அப்படி உடனே முடிவுசெய்வது சரிதானா என நமது உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கிறது. இப்போது நாடு முழுவதும் மதச்சார்பின்மை ஓர்...
டெய்லர் மகள் கோகிலா இப்போது டாக்டர்!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கே. நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் (தற்போது அரசு மாதிரிப் பள்ளி) படித்த, விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த, டெய்லர் வேலை செய்பவரின் மகள் பி.கோகிலா (23) மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில்...
வன்முறை என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
திரைப்படங்களில் வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. திரைப்பட வன்முறைக் காட்சிகளால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விவாதிக்கிறது இந்தக் கட்டுரை.
திரைப்பட வெளியீடு எந்த நாளில் நடக்கிறது?
நட்சத்திர நாயகர்களின் படங்கள் வெளியாகும்போது திரையின் முன்னால் ஆரத்தி காட்டுவதில் தொடங்கிப் பல அடி உயர கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதுவரை கடவுளர்க்கு நிகரான மரியாதையை ரசிகர்கள் நடிகர்களுக்குத் தருகிறார்கள். என்னதான் ஒரு திரைப்படம் ஓஹோவென்று சிலாகிக்கப்பட்டாலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற...
நரிக்குறவர் போராட்டம் சில குறிப்புகள்
நரிக்குறவர் சமூக மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களால், பழங்குடி பட்டியல் இனத்தில் அவர்களைச் சேர்க்கும் முடிவை இந்திய அரசு எடுத்துள்ளது. நரிக்குறவர் போராட்டம் என்பது வெறுமனே அடையாளப் போராட்டம் அல்ல. அது உரிமையை வென்றெடுக்கும்வரை தொடர்ந்திருக்கிறது. நாடோடிகளாக வாழும் அவர்களை ஒருங்கிணைக்கவே...
இணைய பத்திரிகைகள்: காக்கப்பட வேண்டும்
இணையம் செய்தி வாசிப்போருக்கும் பத்திரிகையாளருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. முதலீடு என்ற கோணத்தில் பார்த்தால் இதில் நுழைவதற்கான தடைகள் குறைவு. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் போலல்லாமல், இணைய பத்திரிகைகள் நடத்துவதற்கான முதலீடு என்பது சம்பளங்களுக்கான தொகை மட்டுமே. ஏற்கெனவே...
சென்னை-குமரி இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதமா?
தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், லாரிகளும், கார்களும், மூன்று சக்கர வாகனங்களும், சரக்குவாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்னைக்கு வருவதும் போவதுமாக இருக்கின்றன. வாரயிறுதி நாள்களிலும், பண்டிகைக் காலங்களிலும் இந்தப்...
Read in : English