Read in : English
பாஜகவின் கனவு: கலைத்த பழனிசாமி!
அதிமுகவின் போட்டி அணிகளுடன் இணைய வேண்டும் என்று பாஜக தரும் நெருக்கடியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக எதிர்ப்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை அமைப்பதில் பாஜகவுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு மட்டுமே உள்ளது....
‘கலகத் தலைவன்’ படத்தில் ஸ்டெர்லைட் அடையாளம்!
எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் ஒரு நாடோடிக்குப் பூர்விகம் அல்லது பிடித்தமானது அல்லது வாழ்வதற்கேற்றது என்று ஏதோ ஒரு இடம் ஆதாரத் தளமாக இருக்கும். அப்படித்தான் ஒரு திரைப்படத்தில் பல காட்சிகள் இருந்தாலும் கதையின் மைய இழையாக ஒரு சரடு இருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்...
அருகருகே தமிழ், சமஸ்கிருதம்: ஆச்சர்யமூட்டும் பத்திரிகை!
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன. பழைய பாட்டி கால பாத்திரங்கள்,...
துணிவு Vs வாரிசு: வெடிக்கும் சரவெடி!
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்குள் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள் குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. அதுவும் வசூல் உத்தரவாதம் தரும் இரு நடிகர்களான அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால் அனல் பறக்கிறது. வம்சி...
1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை
1998-ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பரவலாகப் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தாலும், சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய சிலரின் கருத்துக்களையும், குண்டு வெடிப்புக்கான நோக்கத்தையும், அல் உம்மா உருவானதன் பின்னணியையும் விளக்குகிறது இந்த கட்டுரை. கோவை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகத்...
கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்: உயரும் அச்சம்!
கடந்த நவம்பர் 15 அன்று நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த பதின்ம வயதுப் பெண்ணுக்கு கால் மூட்டில் ஏற்பட்ட தசைநார் கிழிவைச் சரி பண்ணுவதற்காகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை மரணத்தில் முடிந்திருக்கிறது....
பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
இந்து அடையாள அரசியல் இதுவரை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில் ‘தமிழ்’ அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. அண்மையில் தமிழ்நாடு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசியதுடன் திமுக அரசு பொறியியல், மருத்துவம் ஆகிய உயர்படிப்புகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்க...
ராஜராஜ சோழன் தீவிர சைவன்!
தமிழ்நாடு தொல்லியல் துறையில் 27 ஆண்டுகளாகப் பணி செய்து 2005ல் தன்னார்வ ஓய்வு பெற்றவர் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன். தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலைப் பட்டமும், கல்வெட்டு மற்றும் தொல்லாய்வுத் துறையில் முதுகலைப் பட்டயமும் பெற்றவர். கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் தமிழ்...
ஆறு பேர் விடுதலை: ராகுல் எதிர்ப்பு?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனிதநேயமும் கண்ணியமும் மிக்கவர் என்று பலர் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். நானும் அவர் அப்படித்தான் என்று நினைக்கவே விரும்புகிறேன். ஆனால் அவரால் புரிந்துகொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத ஒரு விசயம் இருக்கிறது; அது இலங்கைத் தமிழர் பிரச்சினை. குறிப்பாக, அவரது...
திரையரங்கு காட்சி கேன்சல்: ஏன்?
ஆசைஆசையாக திரையரங்கு வாசல் வரை சென்று, டிக்கெட் கவுண்டரில் ‘ஷோ கேன்சல்’ என்ற வார்த்தையைக் கேட்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ‘என்னது தியேட்டர்ல அப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க’ என்று நீங்கள் கேட்டால், நிறைந்து வழியும் திரையரங்குகளில் மட்டுமே இதுவரை படம் பார்த்து வந்திருப்பதாக அர்த்தம்....
Read in : English