Read in : English
நெய்வேலி விரிவாக்கத் திட்டம்: பாமக எதிர்ப்பு சரியா?
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. நிலம் வழங்குபவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை வழங்குபவர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று அக்கட்சி...
மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள் இல்லாத தமிழ்நாடு பட்ஜெட்!
திராவிட மாடல் பொருளாதாரம், சமூகநீதி குறித்து அரசு பேசி வந்தாலும், அதுசம்பந்தமான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையில் இல்லை. நாட்டிற்கே முன்மாதிரி மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் கூட மாவட்ட அளவில் முக்கியமான பிரச்சினைகள் குறித்த...
சங்கீத கலாநிதி விருது பெறும் பம்பாய் ஜெயஸ்ரீ!
2023ஆம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் இசை ரசிகர்களும், ஏன் பொது ரசிகர்களும் ஏராளம். பம்பாய் ஜெயஸ்ரீக்கு இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா ரகுநாதன் (2013ம் ஆண்டு), சஞ்சய்...
அங்கக வேளாண்மைக் கொள்கை: தொலைநோக்குப் பார்வை இல்லை!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு அங்கக வேளாண்மைக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த முன்முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது என்றாலும், உண்மையிலேயே ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை இந்த கொள்கைக்கு உள்ளதா? தொழிற்புரட்சிக்கு முன்பும், ரசாயனங்கள்...
தமிழ்நாடு பட்ஜெட் நம்பிக்கை அளிகிறதா?
தமிழ்நாடு பட்ஜெட் நம்பிக்கை அளிக்கிறதா அல்லது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு பட்ஜெட் குறித்து இன்மதி இணைய தளம் சார்பில் நடைபெற்ற விவாதத்தில் , ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் பேராசிரியர் ஆர்.காந்தி, பொருளாதார நிபுணர்...
தமிழ்நாடு பட்ஜெட்: இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்!
தமிழ்நாடு நிதி அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜனின் மூன்றாவது தமிழ்நாடு பட்ஜெட் உரையின் தொனியும் போக்கும் ஒரு தனித்துவமான மாற்றத்தைக் குறிக்கிறது. தமிழ்நாடு நிதிநிலை குறித்த முக்கியமான வெள்ளை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அவர் ஆற்றிய முதல் பட்ஜெட் உரையில், ஒன்றிய அரசு தொடர்ந்து வளங்களை...
தமிழ்நாடு பட்ஜெட்: வாக்குறுதியை நிறைவேற்றும் திமுக!
இந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று மார்ச் 20, 2023 அன்று வழங்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அளித்திருந்த முக்கிய வாக்குறுதிகளில்...
தமிழக பட்ஜெட்: தலித் மக்களை மேம்படுத்துமா?
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் சமூக சமத்துவ படைக் கட்சியின் தலைவருமான ப. சிவகாமி தமிழின் முதல் தலித் பெண்ணியல் எழுத்தாளர். ஆறு புதினங்களும் 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். inmathi.com சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஜி.அனந்தகிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணலில் வரவிருக்கும் தமிழக பட்ஜெட்...
இசை மரகதங்கள் தந்த கீரவாணி
சிறு மழைத்துளி நம் ஸ்பரிசம் தொட்டதும் ஏதேதோ நினைவுகள் எழும். எங்கெங்கோ மனம் சென்றுவரும். இடம், காலம் என்ற வரையறைகளைத் தாண்டிச் செல்லும் அந்த பயணம், மனதின் அடியில் படிந்திருக்கும் விருப்பங்களைக் கண்டெடுக்கும். ஏதேனும் ஒரு கலைவடிவம் இது போன்ற மாயாஜாலத்தை எளிதாகச் செய்துவிடும். குறிப்பாக, எளிய...
தமிழக பட்ஜெட்: மக்கள் கேட்டது கிடைக்குமா?
மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் பேராசிரியர் இன்மதி இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் பட்ஜெட் குறித்து பேசினார். அவரது நேர்காணலில் முக்கிய அம்சங்கள்:...
Read in : English