ஐபிஎல் போட்டி: ஜடேஜா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது எப்படி?
ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிகள் மோதிய 22-வது லீக் ஆட்டம், சிஎஸ்கே எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய ஓர் ஆட்டம். உண்மையான சென்னை சூப்பர் கிங்ஸ் பாணியில் அந்த அணியினர் மீண்டு வந்து...