தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி
தமிழகத்தில் உறுப்புமாற்று சிகிச்சையை முறைப்படுத்திய மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் அமலோற்பாவநாதன் ஜோசப். இது தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரு திட்டம் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் உருப்பு தானத்துக்காக எடுக்கப் படும் பல இதயங்கள் வெளிநாட்டினருக்கு பொருத்தப்படுகிறது என்ற...