விமானஓட்டி தற்கொலை: விரைந்து செயல்படுமா அரசு?
விமானஓட்டி தற்கொலை என்பது திடீரென நிகழ்வது; ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருவது. ஆனால் அதுவோர் அபூர்வமான நிகழ்வு; வானில் திடீரென நடக்கும் அமானுஷ்யமான ஒருசில விமான விபத்துக்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மார்ச்சில் சீனா ஈஸ்டர்ன் விமானம் தரையில் இறங்கி மோதியதில் பயணம் செய்த132...