உணவு
உணவுசுகாதாரம்

பாரம்பரிய மண் பானை சமையல் உடலுக்கு நல்லதா?

சமையலுக்கு மண் பானைகளைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. பண்டிகைக் காலங்களில் திறந்தவெளி மைதானத்தில் சூரிய ஒளியில் மண் பானைகளில் சமைக்கப்படும் பொங்கலுக்கு, அதாவது மண் பானையில் சமையல்  செய்வது ருசியை அதிகரிக்கும் என்பது கிராமத்தில் உள்ளவர்களு’கும், கிராமத்துப்...

Read More

உணவு

சென்னையில் வியாபார நடைமுறையில் மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள்!

சென்னை காய்கனி மொத்த விற்பனை சந்தை வளாகம் கோயம்பேட்டில், 295 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள், 2,000 சில்லறை விற்பனைக் கடைகள் என 3,100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல லட்சம் பேர் இவற்றை...

Read More

காய்கறிகள்
உணவுசுகாதாரம்

சிறு தானியங்கள் உடலுக்கு நல்லதுதான், எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் மக்கள்தொகை அதிகரிப்பால் படிப்படியாகப் புழக்கத்திலிருந்து அகன்றன. மேலும், அடிக்கடி பஞ்சத்தால் ஏற்பட்ட பசியால் பலர் உயிரிழந்ததும் காரணமாக அமைந்தது. அந்த காலத்தில், அரிசி ஒரு ஆடம்பரமான உணவாக இருந்தது. பஞ்ச காலத்தில் கோதுமை தமிழகத்தில்...

Read More

உணவுசுகாதாரம்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள்: எப்படிச் சாப்பிட வேண்டும்?

பழங்கள் ஆரோக்கியமானதோர் உணவுப்பழக்கத்தில் முக்கியபங்கு வகிக்கின்றன. அதனால் அவற்றை நமது உணவில் பயன்படுத்திக்கொள்வது மிகமிக முக்கியம். பொதுவாகவே பழங்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன. வானவில் பழங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் பல வண்ணப் பழங்கள் ஆரோக்கியமான பலன்களைத் தருபவை. வெவ்வேறு நிறங்களில்...

Read More

பழங்கள்
உணவுசுகாதாரம்

மீண்டும் சமையல் பயன்பாட்டுக்கு வருமா மருந்தாகும் பூக்கள்?

மருத்துவ குணம் கொண்ட முருங்கைப்பூ, வேம்பம்பூ, செம்பருத்திப்பூ போன்ற பூக்களின் பயன்பாடு மீண்டும் நமது சமையலறைக்கு வர வேண்டும்.

Read More

உணவுசுகாதாரம்

தேன் இனிமை தெரியும், நச்சுத்தன்மையுடைய தேனும் இருக்கிறது தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோர் வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை சாறு, பச்சைத் தேநீர், எலுமிச்சை கலந்த தேநீர் அல்லது இலவங்கப்பட்டை தேநீர் ஆகியவற்றில் தேன் கலந்து குடித்து நாளைத் தொடங்குகிறோம். தேன்கூட்டிலிருந்து பிரிக்கப்படும் தேன் நமது மனித வாழ்வில் பிரிக்க முடியாத பங்கு வகிக்கிறது.

Read More

உணவுசுகாதாரம்

தமிழர்களுக்கு ஏற்ற கீட்டோ டயட் முறை!

இந்தியாவில் பிரபலமடைந்து வரும் கீட்டோ டயட் முறை உடலுக்கு ஆபத்தானது என்ற கருந்து நிலவி வந்தாலும், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உணவுகளான தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பன்னீர், பாதாம், முட்டை, கீரைகள், பூசணி ஆகியவற்றை பயன்படுத்தி கீட்டோ டயட்டை கடைப்பிடிக்கலாம் என்கிறார்கள் உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Read More

உணவுபண்பாடு

கருப்பட்டி கடலை மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்யும் பொறியியல் பட்டதாரி!

பாரம்பரிய சுவையை தொழிலாக்கி முன்னேறும் இளைஞர் புதிய தொழில் துவங்க முதலீடாக பணம் மட்டும் போதாது. வழிகாட்டும் கரங்களே, தொழில் பயணத்தை சுலபமாகவும், சுவை மிகுந்ததாகவும் மாற்றும்....

Read More

Making peanut candy
உணவுசுகாதாரம்

உடல் ஆரோக்கியத்துக்கு செக்கு எண்ணெய் நல்லதா?

இந்திய உணவுகள் சுவையாக இருக்கும். ஏனெனில் அவை பெரும்பாலும் வறுக்கப்பட்டவை. பெரும்பாலானவர்கள் சப்பாத்தியைவிட பூரியை அதிகம் விரும்புவார்கள். பாயசத்தைவிட குலாப் ஜாமூனை விரும்பிச் சாப்பிடுவார்கள். வேகவைத்த உருளைக் கிழங்கைவிட உருளைக்கிழங்கு சிப்ஸை விரும்புவார்கள்....

Read More

உணவுபண்பாடு

ஒரு லிட்டர் ரூ.7 ஆயிரம்: கைக்கு எட்டாத தூரத்தில் கழுதைப் பால் விலை!

'அழுத பிள்ள சிருச்சுச்சாம் கழுத பால குடிச்சுச்சாம்' என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கழுதைகள் நம்மோடு வாழ்கின்றன. சொல்லப்போனால் கழுதைகள் ஏழைகளின் குதிரைகள். பொதிசுமக்கவும் பயணம் செய்யவும் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன. கழுதைகள் பற்றி பைபிளில் கூட பல்வேறு குறிப்புகள் உண்டு. சவலை...

Read More