அக்கா குருவி: தமிழ்க் குழந்தைப்படங்கள் குழந்தைத்தனமானவையா?
அம்பேத்கர் மோடி ஒப்பீட்டுச் சர்ச்சை அங்கொன்றும் இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மீண்டும் இளையராஜா திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இப்போது அவர் சர்ச்சைக்குரிய கருத்தெதையும் சொல்லவில்லை. மிகவும் பாந்தமான ஓர் இசையமைப்பாளராக, ஒரு கலைஞராக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். உலகப் படங்கள்...