Uday Padagalingam
பொழுதுபோக்கு

ஒரே நேரத்தில் இரண்டு காதலா? சத்தியமா சாத்தியமே இல்ல!

’எனக்கு அசோக்கும் ஒண்ணுதான், கவுதமும் ஒண்ணுதான்.. நான் ரெண்டு குடும்பத்தையும் வேற வேறயா பார்க்கலை…’ மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ (1988) படத்தில் விஜயகுமார் பேசும் வசனம் இது. இரண்டு மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகளை மட்டுமல்ல, இரண்டு மனைவிகளையுமே ஒரே மாதிரியாகத் தான் நேசிப்பதாகச்...

Read More

ஒரு மனிதன் இரண்டு காதல்
பொழுதுபோக்கு

பீஸ்ட்: விஜய் திரைப்படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக் எதற்காக?

’வி’ என்ற ஆங்கில எழுத்து திரையில் தோன்றியதுமே பெருத்த ஆரவாரம். அதனைத் தொடர்ந்து வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் ‘தளபதி விஜய்’ என்ற எழுத்துகள் ஒளிரும்போது அரங்கம் அதிர்கிறது. அதன்பின், அதிரடியான காட்சியொன்றில் விஜய்யின் அறிமுகம் இருக்குமென்று நகம் கடித்துக்கொண்டு உட்கார்ந்தால், பறந்தோடும் பலூனைப்...

Read More

விஜய்
பொழுதுபோக்கு

எம்ஜிஆரையும் இரட்டை இலையையும் விமர்சிக்கும் ‘குதிரைவால்’!

இன்றைய சூழலில் ‘கனவு காணுங்கள்’ என்பது ஒரு நேர்மறை மந்திரம். அதன் தொடர்ச்சியாக ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற விருப்பத்தை நோக்கி நகரலாம். நோக்கம் பூர்த்தியானால் ‘கனவெல்லாம் நனவானதே’ என்று கொண்டாட்டத்தில் திளைக்கலாம். உண்மையில் தானாக வரும் கனவு பெரும்பாலும் அப்படியொரு திளைப்பில் ஆழ்த்தாது....

Read More

குதிரைவால்
பண்பாடு

ஹே சினாமிகா: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படம் எப்படி இருககிறது?

தமிழ் சினிமாவை பேய்க்கதைகள் அலறவிட்ட ‘ட்ரெண்ட்’ மாறி, இப்போது ‘க்ரைம் த்ரில்லர்’க்கான சீசன் தொடங்கிவிட்டது. நகைச்சுவையில் கூட அவலம் சேர்ந்தால்தான் தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆக்‌ஷன் கதையிலும் கூட சென்டிமெண்ட் கலந்ததால் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை என்று குறைகள் எழுகின்றன....

Read More

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா
இசை

இளையராஜா உருவாக்கும் புதிய இசை ஆல்பம் ரசிகர்களின் பேராதரவைப் பெறுமா?

இசை ஞானி இளையராஜாவின் இரண்டாவது இசை ஆல்பம் ஹௌ டூ நேம் போன்று கர்நாடக, மேற்கத்திய இசைக் கற்பனைகளின் கல்வை நேர்த்தியை உச்சம் தொடுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Read More

பொழுதுபோக்கு

திரை இசையில் ரசிகர்களை மூழ்க வைத்த `’டிஸ்கோ கிங்’ பப்பி லஹரி!

எண்பதுகளில் டிஸ்கோ இசை மூலம் இந்தித் திரையுலகையையே ஆட்டுவித்த இசையமைப்பாளர் பப்பி லஹிரி. தமிழகத்தில் அவர் பிரபலமாக ஜொலிக்காமல் போனதற்குக் காரணம் இளையாராஜாவின் இசை என்றால் மிகையில்லை.

Read More

இசை

‘வளையோசை கலகலவென’ திரையுலகில் மனதை மயக்கும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!

உடல்நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை (6.2.2022) காலமானார். மனதை மயக்கும் குரல் என்பது இசையுலகில் மிகை வார்த்தைகள் அல்ல. இசையின் உள்ளடக்கத்தில் அதுவும் ஒரு தவிர்க்க முடியாத அம்சம். மிகச்சில சாதனையாளர்களிடம் மட்டுமே அப்படியொரு மயக்கும் குரலைத் தரிசிக்க முடியும்.

Read More

lata mangeshkar and sivaji ganesan
பொழுதுபோக்கு

திரைப்பட நட்சத்திரங்கள் பாடல் எழுதுவது ‘வைரல்’ ஹிட் ஆவதற்கு மட்டும்தானா?

திரைப்பட நடிகராக வேண்டுமென்று திரைத்துறைக்குள் காலடி வைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளர் ஆனதும், நடிப்பதே லட்சியம் என்று நினைத்த ஏ.பி.நாகராஜனுக்கு முந்தைய தலைமுறை முதல் ஷங்கருக்குப் பிந்தைய தலைமுறை வரை பல கலைஞர்கள் இயக்குநரானதும் தமிழ் சினிமா வரலாற்றின் சில பக்கங்களில் காண முடியும்...

Read More

Summa Surrunu - Etharkkum Thunindhavan
பொழுதுபோக்கு

பட்ஜெட் அறிவிப்பால் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் துறைகள் விஸ்வரூபமெடுக்குமா?

காட்சி மயக்கத்தை ஏற்படுத்தும் கற்பனையாவும் காணா இன்பத்தைத் தரும் வல்லமை கொண்டவை. அந்த வகையில், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பால்யத்தை உயிர்ப்பிப்பவை அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைகள். இந்நான்கையும் ஒன்று சேர்த்தால் கிடைக்கும் ஏவிஜிசியின் வளர்ச்சி, கடந்த 20...

Read More