இரும்புப் பெண் ஜெயலலிதாவாக ரஜினி
கம்யூனிச தத்துவத்தை உலகிற்கு ஈந்த காரல்மார்க்ஸ் வர்க்கப்போரில் நடுத்தர வர்க்கம் அழிந்தே போகும் என்று கணித்தார். ஆனால் அவரது ஆரூடம் பொய்த்தது. நடுத்தரவர்க்கத்தினரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது. ஒடுக்கப்படுவோரின் எழுச்சிகள் தொடர்ந்து தோல்வியுறுவதற்கு நடுத்தரவர்க்கத்தினரே காரணமாயிருந்து...