Rangaraj
அரசியல்

கலைஞருடன் சில அனுபவங்கள்

ஒரு நாள், நள்ளிரவில், கோவை பொது கூட்டத்தை முடித்து விட்டு கலைஞர் அவர்கள் சென்னையிலுள்ள முரசொலி அலுவலகத்தை தொடர்பு கொண்டார். "என்ன, கோவை கூட்டத்தின் செய்தியெல்லாம் வந்தாகிவிட்டதா? நாளை காலை முரசொலியில் தலைப்புச்செயதி இதுதானே" என்று செய்தி ஆசிரியரிடம் கேட்டார். செய்தி ஆசிரியரோ கையை பிசைந்து...

Read More

அரசியல்

கருணாநிதி இறந்த பிறகும் போராட்டம்: போராடி வென்ற திமுக

மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோதலில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி. இந்தச் செய்தியைக் கேட்டதும் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் அருகே...

Read More

அரசியல்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய மாநகராட்சி : சுட்டிக்காட்டி, மெரினாவில் இடம் ஒதுக்ககக் கோரி திமுக வாதம்

மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு அருகிலேயே திமுக தலைவர் கருணாநிதியையும் அடக்கம் செய்து அங்கு நினைவிடம் எழுப்ப நடவடிக்கை எடுப்போம் என சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், கருணா நிதி மரணமடைந்து சில நேரங்களில் கூறியிருந்தார். ஆனால், உடனடியாக, தமிழக அரசு தரப்பில், மெரினாவில் நினைவிடங்கள் கட்ட எதிர்ப்பு...

Read More

அரசியல்

ஒரு மாநிலத்தின் தலைவராக ஒரு குடும்ப தலைவர்

முத்துவேல் கருணாநிதி (ஜூன் 3, 1924) முத்துவேல், அஞ்சுகம் தம்பதியின் தட்சிணாமூர்த்தியாக பிறந்தார். தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் முக்கிய சக்தியாக விளங்கினார். தமிழில் முன்னோடி எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய கருணாநிதியை மக்கள் ‘கலைஞர்’ என அன்புடன் அழைக்கின்றனர்; 5 முறை தமிழகத்தின்...

Read More

இசை

உயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக – கர்நாடக இசையை வழங்கும் சத்யா!

கே.சத்திய நாராயணன், பத்தாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசைக்கு-கமகத்துக்கு தொடர்பில்லாத ஒரு வாத்தியத்தை வாசித்து வருகிறார். கடந்த2001-ல் கர்நாடக இசையின் ஆதி நாடியான கமகம், கீபோர்டைத் தாண்டி வேறு ஒரு வாத்தியத்தில் எப்படி இசைக்கிறது என்பதை நிரூபித்தார். அதனைகர்நாடக இசை விமர்சகர்கள் சில முரண்களோடு...

Read More

அரசியல்

பெரியாரின் பகுத்தறிவு கொள்கை சுருங்குகிறதா – கி. வீரமணியின் எதிர்வினை என்ன?

காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபப்ட்டிருப்பதையடுத்து அவரது தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கையில் சூடம் ஏந்தி பிரார்த்தனை, கூட்டுப் பிரார்த்தனை என பல்வேறு வகையான பிரார்த்தனைகளில் திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். காலம் முழுக்க நாத்திகம் பேசி வந்த...

Read More

பண்பாடு

திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தொகுத்து வழங்கும் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி

இன்மதி.காம் ஒரு புதிய கருத்துக் களத்தை இன்று உருவாக்கி உள்ளது. சென்னை சேத்துப்பட்டு வெங்கட சுப்பாராவ் கச்சேரி அரங்கத்தில் இன்று மாலை திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், பிரத்யேகமாக கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ’கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் இந்த நிகழ்ச்சியில் 30 முன்னணி கர்நாடக...

Read More

அரசியல்

ரஜினியின் அரசியல் வியாபாரம் : தனக்கேயுரிய நடையில் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், போலீசாரின் நடவடிக்கையை மறைமுகமாக நியாயப்படுத்தும் அறிக்கைகள், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு, குறிப்பாக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு பாராட்டு என மென்மையான அரசியலை ரஜினி கையிலெடுத்துள்ளார். தனது படங்களின் வெளியீட்டில் சிக்கல் வந்து...

Read More

அரசியல்

ஓபிஎஸ் சந்திப்பு மறுப்பு விவகாரம்: அதிமுக உட்சண்டையில் விலகி நிற்க முற்படும் பாஜக

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் சந்திக்க மறுத்த செய்தி, ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். காரணம், ஓபிஎஸ் பயன்படுத்துகிற துருப்பு சீட்டு, மத்திய அரசில் உள்ள பாஜக அமைச்சர்களை அவரால் ஏளிதில் சந்திக்க முடியும்...

Read More

இசைஎட்டாவது நெடுவரிசை
இளையராஜா
ரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடை<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

ரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடைஎட்டாவது நெடுவரிசை

இசைஎட்டாவது நெடுவரிசை
இளையராஜா
அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்!<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்!எட்டாவது நெடுவரிசை

இசைஎட்டாவது நெடுவரிசை
சுனாமியாக மாறிய இசைத் தென்றல் இளையராஜா: அந்த நாளில் சுசீலாவுடன் நடந்த வாக்குவாதம்<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

சுனாமியாக மாறிய இசைத் தென்றல் இளையராஜா: அந்த நாளில் சுசீலாவுடன் நடந்த வாக்குவாதம்எட்டாவது நெடுவரிசை

இசைஎட்டாவது நெடுவரிசை
புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜா<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜாஎட்டாவது நெடுவரிசை