ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கர்நாடக இசையில் இஸ்லாமியப் பாடல்களை எழுதிப் பாடியிருக்கிறார் இஸ்லாமிய இசை அறிஞர் பா.சு. முகம்மது அப்துல்லா லெப்பை ஆலிம் (1870.1962). அவரது இசைப் பங்களிப்பு குறித்து நமக்கு எடுத்துக்காட்டுவது, அவர் எழுதிய `கீத்தனாரஞ்சிதம்' என்கிற கர்நாடக சங்கீதத்தில் இஸ்லாமிய இசைப்...