ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசுவாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தனர். இருப்பினும், இந்த ஆலையானது ஏற்படுத்திய மாசினை சரி செய்யக் கேட்டு தினமும் ஒரு மணி நேரம் தாங்கள்...