இலங்கை நெருக்கடி: தற்போதைய அரசு நிலைக்குமா? இடைக்கால அரசு ஏற்படுமா?
நான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே ஜனாதிபதியானேன் என்ற ஆணவத்துடன் சிங்கத்தின் பரம்பரை எனும் கர்ஜனையோடு ருவான் வெலிசாயவில் தனது முதலாவது பதவி பிரமாண உரையோடு ஆட்சி பீடம் ஏறியவரை இன்று ஆட்சிக்காலத்தின் அரை பகுதி கூட முடிவடைவதற்கு முன்னர் வாக்களித்த சிங்கள பௌத்த மக்களே கோத்தபயவுக்கு எதிராக தெருவில்...