ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிந்து இந்தியர்களை மீட்கும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாகும் அறிகுறிகள் தென்படும் இந்த நேரத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவரும் ‘ஆபரேஷன் கங்கா’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது குறிப்பிடத்தக்க அளவுக்கு சாதித்திருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேலான இந்தியர்கள் அங்கிருந்து...