குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!
திரௌபதி முர்மு, பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இவர் ஒடிசா மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பிஜு ஜனதா தளம் ஆத்ரவு அளித்துள்ளது. இதன் மூலம் 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துள்ளது. பாரம்பரியமாக பல்வேறு...