Inmathi Staff
பண்பாடு

ஜெய் பீம் – நீதிதேவதையின் மீது இருந்த கடைசி நம்பிக்கையின் கதை

தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  திரைப்படங்களில் ஒன்றான சூர்யா நடித்த `ஜெய்’ பீம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே அமேசான் பிரைமில் வெளியாகிவிட்டது. `ஜெய் பீம்’ எதைப்பற்றிய படம்? நீதிமன்ற விசாரணையை தழுவி எடுக்கப்படும் கோர்ட் ரூம் ட்ராமா எனப்படும் வகையைச் சேர்ந்த திரைப்படங்கள் உலக...

Read More

Surya JaiBhim
குற்றங்கள்

கொரோனா பாதிப்பு: புதிய திருடர்கள் உருவாகிறார்களா?

கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதரங்களை இழந்த ஒரு சிலர் புதிய திருடர்களாக உருவாகியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைப் பார்க்கும்போது இந்த சந்தேகம் மேலும் உறுதியாகிறது. வணிகர்களும் நில உரிமையாளர்களும் அதிமாக வாழும் கோவையில்...

Read More

பண்பாடு

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரிட்டிஷ் ராணி முடிசூட்டு விழா நினைவாக விளக்குத் தூண்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒரு நூற்றாண்டுக்கு முன் பிரிட்டிஷ் ராணி முடிசூட்டு விழா நினைவாக விளக்குத் தூண் நிறுவப்பட்டுள்ளது.  மாட்சிமை தாங்கிய இந்திய சக்ரவர்த்தி ஏழாவது எட்வர்டு, ராணி அலெக்ஸாண்ட்ரா ஆகியோர் 1903ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முடிசூட்டிக்கொண்டதை...

Read More

Lamppost Valliyoor
பண்பாடு

சமந்தா – தலை வணங்கா தாரகை

"அறிவிருக்கா?" சமந்தாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அந்த நிருபர் எதிர்பார்த்திருக்க மாட்டார். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த சமந்தாவிடம் நாக சைதன்யாவுடனான அவருடைய மணமுறிவு வதந்திகள் உண்மைதானா என கேட்ட நிருபருக்கு கிடைத்த காட்டமான பதில்தான் மேலே நாம் படித்தது....

Read More

Samantha
பண்பாடு

ஓ.டி.டி-யில்  ஓடும் சினிமாவால் மூடிவிடுமா திரையரங்குகள்?

டூரிங் டாக்கீஸ்களில் தொடங்கி பெரிய திரையரங்களைப் பார்த்து மல்டிப்ளெக்ஸ் வரை பார்த்த தமிழ் சினிமா இன்று டிடிஹெச், ஓ.டி.டி. என்று மாறியுள்ளது. தரை டிக்கெட்டில் தொடங்கி திரைகள் மாறினாலும் தொடர்ந்து தனது இருப்பை அது தக்கவைத்தபடிதான் இருக்கிறது....

Read More

பண்பாடு

லாபம்: கோலிவுட்டில் காணாமல் போன கம்யூனிச கருத்துகள்

இந்த கதையின் சுருக்கத்தைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும் தமிழ் சினிமாவில் பல காலங்களில் பல்வேறு கருத்தியல் பேசப்பட்டு வந்தன. பொதுவாக வெகுஜன ஊடகமாக சினிமா இருந்தாலும் வியாபாரம் அதன் முக்கிய நோக்கமாக இருந்தாலும் சமூகக் கருத்துகள் பேசப்பட்டேவந்தன. விடுதலைப் போராட்ட காலத்தில் தணிக்கையைத் தாண்டி...

Read More

அரசியல்

இடஒதுக்கீடு: 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி தொடங்கியது

அரசியலில் ஒரு நூற்றாண்டு என்பது மிகப்பெரிய காலம். தமிழகத்தைப் பொறுத்தவரை கம்யூனல் ஜி.ஓ. என்று அழைக்கப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு இன்றோடு நூறாண்டுகள் நிறைவுறுகின்றன. அரசியலிலும் சமூகத்திலும் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. பிராமணரல்லாதோர் இன்று...

Read More

அரசியல்பண்பாடு

தலைவர்களைப் பற்றிய உண்மைகளை சொல்லும் படங்களுக்கு நேரம் வந்துவிட்டது: தலைவி எழுத்தாளர்

தலைவி புத்தகத்தின் எழுத்தாளர் அஜயன் பாலா தன்னுடைய புத்தகத்தின் தழுவலில் வெளிவந்துள்ள திரைப்பட்த்தின் எல்லா அம்சங்களும் திருப்தி அளிப்பதாக கூருகிறார். பாலா சென்ற ஆண்டு படம் வெளிவரும் முன்பு திரைக்கதையின் அமைப்பு சரியாக இல்லை என்று ஒரு கட்டத்தில் விமர்சனம் செய்தார். அஜயன் பாலாவின் பேட்டி கீழே: Q:...

Read More

அரசியல்

பகுத்தறிவை போற்றும் திமுகவின் கோவில் பற்று எதனால்?

தமிழகச் சட்டப்பேரவையில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் திமுக அமைச்சர்களில் நான்கு பேர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள். பின்வரிசையிலும் சிலர் இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான அவருடைய...

Read More

சமயம்

பிராமணர்,அய்யா வழி, ஜான் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்

தென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின் ஜாண் பாண்டியன் வரை பல தரப்பினரும் கலந்து கொண்டு குளித்துச் சென்றுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என இந்த நிகழ்வைப் பற்றிக்...

Read More

சமயம்
புனிதர் பட்டம்
வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

பண்பாடு
அருங்காட்சியகம்
எக்மோர் மியூசியத்தை உயிர்த்துடிப்பும் உற்சாகமும் சுவாரஸ்யமும் கொண்டதாக மேம்படுத்த இயலும்

எக்மோர் மியூசியத்தை உயிர்த்துடிப்பும் உற்சாகமும் சுவாரஸ்யமும் கொண்டதாக மேம்படுத்த இயலும்

அரசியல்
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிந்தது: அறிக்கையில் சந்தேக முடிச்சுகளுக்கு விடை கிடைக்குமா?

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிந்தது: அறிக்கையில் சந்தேக முடிச்சுகளுக்கு விடை கிடைக்குமா?