ஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு ?
நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்தும், தமிழக மாணவர்கள் இரண்டாண்டுகள் நீட் தேர்வு எழுதிய அனுபவத்தின் படிப்பினைகளையும் ஐ.ஐ.டி பட்டதாரியும், மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்பியல் கற்றுத்தரும் ஆசிரியராகவும், ஆகாகுருவின் இணை நிறுவனருமான திரு. பாலாஜி சம்பத் ...