Inmathi Editor
Uncategorizedஇன்போ கிராபிக்ஸ்

டாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில்

இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்னும் வெப்சைட், 8 கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரு இணையதளம். இந்த உறுப்பினர்கள் வாக்குப் பதிவு செய்து பல்வேறு திரைப்படங்களை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வரிசை உலக சினிமா கலைஞர்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. [iframe...

Read More

Uncategorized

‘நம்மவர் படை’ பாடல்கள் ஒலிக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைவருக்கான இடம் வெறுமையாக உள்ளது. அதை ரஜினி மற்றும் கமல், தாங்கள் தான் நிரப்ப வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். காலா திரைப்படம் அதன் ஹீரோ சக்தி மிகுந்த மீட்பாளர் என்னும் செய்தியை கொடுத்திருந்தாலும், அது ரஜினியின் அரசியலுக்கு சற்றும் பொருந்தாத படம். கமல்...

Read More

குற்றங்கள்

இராமேஸ்வரத்தில் கிடைத்த குண்டுகள், ஈபிஆர்எல்ஃப் இயக்கத்தை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது

இராமேஸ்வரம் அந்தோணியார்புரத்தில் தோண்டியெடுக்கப்படும் குண்டுகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை சேர்ந்ததாக கணிக்க படுகிறது. நேற்று இரவு எடிசன் என்பவரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது கிடைத்த குண்டுகளை வைத்து மேற்கொண்டு தோண்ட, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெடிகுண்டுகள்,...

Read More

சுகாதாரம்

தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி

தமிழகத்தில் உறுப்புமாற்று சிகிச்சையை முறைப்படுத்திய மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் அமலோற்பாவநாதன் ஜோசப். இது தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரு திட்டம் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் உருப்பு தானத்துக்காக எடுக்கப் படும் பல இதயங்கள் வெளிநாட்டினருக்கு பொருத்தப்படுகிறது என்ற...

Read More

கல்வி

சிபிஎஸ்இ’க்கு நிகராக ஸ்டேட்போர்ட் பாடத்திட்டத்தை உயர்த்தும் முயற்ச்சி

மாநில அரசின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக கல்வித்துறை சமீபத்தில்  ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் கேள்வித்தாளில் மாற்றங்களைக் கொண்டு வர பல சீர்திருத்தங்கள்செய்யப்பட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் உள்நோக்கம்...

Read More

அரசியல்

எம்.எல்.ஏக்கள் வழக்கு, மூன்றாம் நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்தபடியாக, மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான டாக்டர் எஸ். விமலாவை, மூன்றாவது நீதிபதியாக பரிந்துரைத்திருக்கிறார்.  ஜூன் 14ம்...

Read More

பண்பாடு

காமெடியனின் வேதணை: சுச்சிலீக்ஸ் !

கார்த்திக் குமார் கிண்டலுக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல.இயக்குநர் மணிரத்தினத்தின்  ‘அலைபாயுதே’  காலத்தில்  இருந்தே   அவர்  கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார்.  அதுவும்  தமிழ்  திரைப்படங்களில்  அமெரிக்க  மாப்பிள்ளையாக  நடிக்க ஆரம்பித்ததில்   இருந்தே  நையாண்டி  அவரைச்  சுற்றி வருகிறது. கார்த்திக்...

Read More

சுகாதாரம்

நரை வயதில் சோதனைக் குழாய் குழந்தை : விவாதத்தை எழுப்பும் ஐ.வி.எஃப் தொழில்நுட்ப முன்னேற்றம்.

வெள்ளியன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, சுகாதார, மருத்துவ பணியாளர்களிடையே ஒரு விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில், மே 21ம் தேதி, இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் மூலமாக கிருஷ்ணனும், செந்தமிழ்ச்செல்வியும் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகி இருப்பது பெருமிதத்துடன்...

Read More

குற்றங்கள்

கச்சநத்தம் படுகொலை சாதி வெளியேற்றம் மற்றும்  வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து  என்ன கூறுகிறது? 

எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாகக் கையாள்வது குறித்தும்  தேவந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது   அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமா என்றும்  விவாதங்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கச்சநத்தத்தில் நடைபெற்ற சாதிய படுகொலை அண்மையில் நடந்த...

Read More