G Ananthakrishnan
சுற்றுச்சூழல்

பெருநகரங்களில் காங்கிரீட் காடுகளையும் வண்ணமயமாக்கும் வண்ணத்துப்பூச்சிகள்!

நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில், லண்டனின் கியூ கார்டன்ஸுடன் ஒத்துழைப்புடன் சென்னைக்கு அருகே ரூ.300 கோடி மதிப்பில் ஒரு தாவரவியல் பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிண்டி குழந்தைகள் பூங்காவை ஒரு விழிப்புணர்வு மையமாக மீளுருவாக்கம் செய்ய ரூ.20...

Read More

வண்ணத்துப்பூச்சிகள்
Civic Issues

சொத்து வரி அதிகரிப்பு: சேவைகள் வழங்குவதிலும் கூடுதல் கவனம் தேவை!

உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக வெற்றியடைந்த திமுக அரசு இப்போது தமிழ்நாட்டில் சொத்து வரியையும் சில குடிமை வரிகளையும் உயர்த்தியுள்ளது. முக்கியமான குடியிருப்புப் பகுதிகளில் 600 சதுர அடி வீடுகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வும், 1,801 சதுர அடிக்கு மேலான பெரிய கட்டடங்களுக்கு 150 சதவீத உயர்வும்...

Read More

சொத்து வரி
Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

மிகக் குறைந்த நேரத்தில் ஸ்விகி, சொமட்டோ டெலிவரி: பின்னணியில் என்ன நடக்கிறது?எட்டாவது நெடுவரிசை

உணவு, மளிகைப்பொருள்கள் ’சப்ளை’ செய்வதில் சமீபத்திய புதுமை என்னவென்றால் பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்வோம் என்ற வாக்குறுதிதான். சொமட்டோ, உணவு சப்ளையில் அந்த வாக்குறுதியைத் தந்திருக்கிறது; செப்டோ மற்றும் சொமட்டோ ஆதரவில் இயங்கும் பிளிங்கிட் மளிகைச் சாமான்கள் விஷயத்தில் இந்த வாக்குறுதியைத்...

Read More

ஸ்விகி சொமட்டோ
Civic Issues

பள்ளிப் பேருந்து மோதி குழந்தை மரணங்கள்: அரசு நினைத்தால் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தடுக்கலாமே!

சென்னையில் ஆழ்வார்திருநகரில் மார்ச் 28-ஆம் தேதியன்று ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிப் பேருந்து ஏறி ஏழு வயது சிறுவன் வி.ஜே. தீக்ஷெத் இறந்து விட்டான். இந்த அதிர்ச்சியான செய்தியின் பின்னணியில், அன்றாடப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக ஏதேனும் நடவடிக்கை...

Read More

பள்ளிப் பேருந்து
Civic Issues

சென்னை மக்களை ஈர்க்கும் வகையில் பஸ் போக்குவரத்து மீண்டு வருவதற்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

ஒரு கசப்பான உண்மை. கொரோனா தொற்று, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பேருந்து அமைப்புகளை மூடிவிட்டது. அதற்கு முன்பே சென்னையில் பேருந்துப் பயண ஆசை குறைய ஆரம்பித்துவிட்டது. பெருந்தொற்றுக்கு முன்பே பலர் இரு சக்கர வாகனத்திற்கு மாறியதால், ஒட்டுமொத்த சாலைப் பயணத்தில் பேருந்துகளின் பங்கு கணிசமாக வீழ்ச்சி...

Read More

பஸ் போக்குவரத்து
சுற்றுச்சூழல்

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு: சென்னையில் காடுகளை மீட்டெடுக்கும் திட்டம்

பசுமையான சென்னையை உருவாக்க எந்தத் திசையில் மாநகரம் பயணிக்கும் என்பதில் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை குறைந்த அளவு நிலத்தில் நிறைந்த அளவு மரங்களை வளர்க்க உதவிய மியாவாகி (ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகி கண்டுபிடித்த உத்தி) முறையைக் கைவிட்டு, இயற்கை வனப்பு நிலப்பரப்பை...

Read More

Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

சென்னையில் பாதசாரிகள் சாலை விபத்துக்கு ஆளாகமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?எட்டாவது நெடுவரிசை

சென்னை, பாதசாரிகளுக்கு உகந்த மாநகரமா? இல்லை. நிச்சயமாக இதயம் பலகீனமானவர்களுக்கு அல்லது முதியோர்களுக்கு அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. முயல்வளைகள் போல குறுகலான தெருக்களைக் கொண்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மாம்பலம், சைதாபேட்டை போன்ற நெருக்கடியான பழங்கவர்ச்சி கொண்ட...

Read More

Civic Issuesசுற்றுச்சூழல்

பருவநிலை மாற்றத்தினால் சென்னைக்குப் பாதிப்பு: ஐபிசிசி அமைப்பு எச்சரிக்கை!

2050இல் உலகில் உள்ள கடலோரங்களில் ஆபத்துக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள 20 பெருநகரங்களில் சென்னையும் ஒன்று என்று ஐபிசிசி அறிக்கை கூறியுள்ளது.

Read More

Chennai flood
Civic Issues

சிங்காரச் சென்னையை உருவாக்க செய்ய வேண்டிய ஐம்பெரும் பணிகள்!

சென்னை மாநகரத்தைச் சிங்காரச் சென்னையாக உருவாக்குவதற்கு தமிழக அரசும் மாநகராட்சியின் புதிய மேயரும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

Read More

சுகாதாரம்

மக்கள் நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் சென்னை மாநகராட்சி ஏதாவது செய்யுமா?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் அண்ணாசாலை உள்பட பல்வேறு பகுதிகளில் பாதசாரிகள் நடந்து செல்ல அகலமான நடைமேடைகள் பல இருந்தன. ஆனால் இன்று அவை சுருங்கிப் போய்விட்டன

Read More