Anitha Madhu
உணவு

தண்ணீர் குடிப்போம்; ஆரோக்கியம் பழகுவோம்!

மனித ஆரோக்கியத்தைக் காக்கும் பெரிய ஊட்டச்சத்து போன்றிருப்பது தண்ணீர். நம் உடலில் 75% பகுதி தண்ணீரால் ஆனது. உடலின் அத்தனை செயல்பாடுகளும் தண்ணீரைச் சார்ந்தே இருக்கின்றன. இது செரிமானத்தை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும். தண்ணீரைத் தினமும் எவ்வளவு பருக வேண்டும்? இந்த விஷயத்தில்...

Read More

Drink water
சுகாதாரம்

உடல் எடை குறைப்பு: என்ன செய்ய வேண்டும்?

உடல் எடை குறைப்பு என்பது இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. சரியான எடையுடன் இருப்பது, உடல்தகுதியைக் காப்பது, ஆரோக்கியமாக உடலைப் பேணுவது தொடர்பாகப் பொது வெளியில் பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. அவற்றில் சில தகவல்கள் தவறானவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உணவில் எவ்வளவு கலோரிகளை...

Read More

weight loss
உணவு

குடல் ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம்!

பெரிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாவதோ, அதற்கு நேரெதிராக உடல் பலத்துடன் இருப்பதோ, குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும். என்ன நம்ப முடியவில்லையா? குடல் மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் நிறைய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்; நன்றாகச் சிந்திக்க முடியும்; மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக இருக்க முடியும்;...

Read More

குடல் ஆரோக்கியம்
சுகாதாரம்

முடி உதிர்தல் பற்றி கவலையா?

நிறைய பேருக்குத் தலை சீவும்போது தான் முடி உதிர்தல் எனும் ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவரும். ஒரு நாளில் ஒருவர் தலையில் இருந்து 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால், திரும்பவும் அந்த இடத்தில் முடி வளராமல் போனால் அது பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி உதிர்தல்...

Read More

முடி உதிர்தல்
உணவு

நோய் எதிர்ப்பாற்றல் எப்படிப் பெருகும்?

நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்த மருந்துகள் ஏதும் கிடையாது; ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் பெருக வழி வகுக்கும்

Read More

நோய் எதிர்ப்பாற்றல்
சுகாதாரம்

சூரிய ஒளி அள்ளித்தரும் வைட்டமின்-டி

பொதுவாக, வைட்டமின் டியை சூரிய ஒளி வைட்டமின் என்று சொல்வது வழக்கம். கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் இம்மூன்று தாதுக்களுமே எலும்புகள், தசைகள், பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையானவை. இம்மூன்று தாதுக்களும் நம் உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் டி அவசியம். நம் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பின்,...

Read More

வைட்டமின்-டி
உணவு

ஊட்டச்சத்து வேண்டுமா?: விதைகள் உண்போம்!

பொதுவாக விதைகளை ‘ஊட்டச்சத்தின் ஆற்றல் கூடம்’ (Powerhouse of Nutrients) எனலாம். ஏனென்றால், ஒரு விதையில் விருட்சமே அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட விதைகளை உணவாகக் கொண்டால் எப்படிப்பட்ட ஆரோக்கியம் வாய்க்கும் என்ற கேள்விக்குப் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.நம்மைச் சுற்றி நிறைய விதைகள்...

Read More

விதைகள்