Carnatic music
இசை

பழனி சுப்புடுவுக்கு மிருதங்கம் கற்றுத் தர மறுத்த அப்பா!

குழந்தைப் பருவத்தில் மிருதங்கம் வாசிப்பதில் பயிற்சி அளிக்க பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கு அவரது அப்பாவே பயிற்சி அளிக்க மறுத்தார். மிருதங்கக் கலைஞர் பழனி சுப்ரமணிய பிள்ளை வித்வான்கள் குடும்பத்திலிருந்து வந்தவர். தெளிவான பாணியாக வளர்ந்திருந்த புதுக்கோட்டை பாணியில் ஊறித்திளைத்தவர் அவரது தந்தை பழனி...

Read More

மிருதங்கம்
இசை

நாகஸ்வரம் தம்பதி வாசித்த மூன்று ராகங்கள்

பிரபாவதி பழனிவேல் தம்பதியினரை மையமாக வைத்துப் பெண்டிர் எவ்வாறு நாகசுவர வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாசிக்கின்றனர் என்பதைப் பற்றி "இன்மதியில்" சில நாட்கள் முன்பு ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்களிடம் பேச்சு வாக்கில் எனது நேயர் விருப்பமாக மூன்று ராகங்களைக் குறிப்பிட்டு, அவற்றின்...

Read More

Prabhavthi Nagaswaram artist
இசைபண்பாடு

பெண்கள் நாதஸ்வரம் வாசிக்க உடல் ஒரு தடையில்லை!

காலம் காலமாக ஆண்கள் ஏதோ தங்களுக்கென்றே வார்க்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடிய வாத்தியம் தான் நாகசுவரமும் அதனை வாசிக்கும் அரிய கலையும். இந்த நிலை மாறி இன்று பெண் கலைஞர்களும் நிறையத் தோன்றி, சிறிய வயது முதலே கற்றுத் தேறி, மெச்சத்தக்க முறையில் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கர்நாடக...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: விஸ்வநாதன் – விஜயலட்சுமி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் நான்காவது தம்பதி தில்லையைச் சேர்ந்த விஸ்வநாதன் - விஜயலட்சுமி. விதுஷி விஜயலட்சுமி பிரசித்தி பெற்ற திருவாரூர் நாகஸ்வர மரபைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா டி. எஸ். மீனாட்சி சுந்தரம்...

Read More