பழனி சுப்புடுவுக்கு மிருதங்கம் கற்றுத் தர மறுத்த அப்பா!
குழந்தைப் பருவத்தில் மிருதங்கம் வாசிப்பதில் பயிற்சி அளிக்க பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கு அவரது அப்பாவே பயிற்சி அளிக்க மறுத்தார். மிருதங்கக் கலைஞர் பழனி சுப்ரமணிய பிள்ளை வித்வான்கள் குடும்பத்திலிருந்து வந்தவர். தெளிவான பாணியாக வளர்ந்திருந்த புதுக்கோட்டை பாணியில் ஊறித்திளைத்தவர் அவரது தந்தை பழனி...