Read in : English
சசி தரூரின் அகதிகள் மற்றும் புகலிச் சட்ட மசோதா: இலங்கைத் தமிழருக்கு விடிவு கிடைக்குமா?
அகதிகள் மற்றும் புகலிடச் சட்ட மசோதா ஒன்றை பிரபல காங்கிரஸ் எம்பி சசி தரூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். ʺஅகதிகள் மற்றும் புகலிடச் சட்டத்தை இயற்றும் வகையில் ஒரு தனி நபர் மசோதாவை மக்களவையில் முன்மொழிந்துள்ளேன். இந்த மசோதா மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை...
உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவை நிர்வாக அதிகாரங்கள்!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சியுடன் செயல்படுவதற்குத் தேவையான நிர்வாக அதிகாரங்களை வழங்க வேண்டும்.
மளிகைக் கடையில் வேலை பார்த்த ஏழை மாணவர், இன்று டாக்டர்!
சேலம் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்து மளிகைக் கடையில் வேலை பார்த்த ஏழை மாணவரான கமலக்கண்ணன், தனது விடாமுயற்சியால் எம்பிபிஎஸ் படித்து தற்போது டாக்டராகியுள்ளார்.
மறுபடியும் ஒலிக்கும் மாநில சுயாட்சிக் குரல்!
பல பத்து ஆண்டுகளாக மாநில சுயாட்சிக்காக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை எதிர்த்து, தற்போது மாநில சுயாட்சிக் குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்களா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாட்டு கிரிகெட் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவைச் சம்பாதித்தாலும்கூட, தமிழ்நாட்டு வீரர்களை அது புறக்கணித்து வந்துள்ளது.
பிராமண வாக்காளர்கள் அதிகம் உள்ள மயிலாப்பூரில் பாஜக பெண் வேட்பாளர்!
தேசிய அளவில் வெற்றி பெற்ற பாஜக, தமிழ்நாட்டில் காலுன்ற முயற்சி செய்து வருகிறது. அதற்காக தொண்டர்களை, தன்னார்வலர்களை, உள்ளூர் தலைவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதி மீம்ஸ்: நோட்டா இல்லாத நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!
இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைப் பதிவு செய்ய நோட்டா வாக்கு இல்லை. அத்துடன், மேயர்களை மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்ய முடியாது.
மக்கள் நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் சென்னை மாநகராட்சி ஏதாவது செய்யுமா?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் அண்ணாசாலை உள்பட பல்வேறு பகுதிகளில் பாதசாரிகள் நடந்து செல்ல அகலமான நடைமேடைகள் பல இருந்தன. ஆனால் இன்று அவை சுருங்கிப் போய்விட்டன
மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்களின் பாரம்பரிய பௌர்ணமி இரவு!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தொல் பழங்குடியினரான இருளர் இன மக்கள் மாசி மாதத்தில் பௌர்ணமி அன்று மாமல்லபுரம் கடற்கரையில் கூடி தங்களது பாரம்பரியத்தை நினைவு கூர்கின்றனர்.
திமுக அரசு புதிதாக உருவாக்கிய தாம்பரம் மாநகராட்சியில் வெற்றி யாருக்கு?
திமுக அரசு புதிதாக உருவாக்கிய தாம்பரம் மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Read in : English