Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

வணிகம்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இலங்கை அரசுக்கு ஐஎம்எஃப் கடன் உதவி கிடைக்குமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது இலங்கை. அரசை எதிர்த்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. எரிபொருள், அத்தியாவசிய பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் மேலும் மிகக் கடுமையாக உயர்ந்துவருகிறது. இதை எதிர்த்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில்...

Read More

ஐஎம்எஃப்
வணிகம்

ட்ரோன்கள்: இயக்குவதற்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்கள்?

ட்ரோன்களை உற்பத்தி செய்யும் தொடக்கநிலை நிறுவனங்களை (ஸ்டார்ட்-அப்ஸ்) ஆதரிக்கும் நோக்குடன் ட்ரோன் சக்தி திட்டம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் ட்ரோன் கொள்கை உருவாக்கப்பட்டது. ’மின்னணு ஆகாயம்’ என்னும் பெயர் கொண்ட திட்டம், வணிக, ராணுவ, மற்றும் ட்ரோன் விமானங்கள்...

Read More

ட்ரோன்கள்
அரசியல்

அம்பேத்கருடன் மோடி ஒப்பீடு: அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்படுகிறாரா இளையராஜா?

தமிழருக்கு ஒரு துயரென்றால் அவர்கள் சரணாகதி அடைவது இளையராஜாவின் இசை மடியில்தான். இது சற்று மிகைப்படுத்து போல இருந்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில், அந்த அளவுக்குத் தமிழரிடையே ஆட்சி செலுத்தி வருகிறது இளையராஜாவின் இசை. ஆனால், கடந்த சில நாட்களாக இளையராஜாவின் பெயர் ஊடகங்களில் அவர் எழுதிய...

Read More

அரசியல் சதுரங்கத்தில் இளையராஜா
எட்டாவது நெடுவரிசைசிந்தனைக் களம்

தோல் நிறத்தோடு சம்பந்தப்பட்டதா திராவிடன் என்கிற வார்த்தை?

திராவிடன் யார் என்பது தமிழ் வெளியில் காலங்காலமாக சுழன்றடிக்கும் நிரந்தரமான ஒரு பிரச்சினை. இளையராஜா சர்ச்சைகூட அந்தப் பிரச்சினையை நோக்கி மடைமாறிப் போயிருக்கிறது. இளையராஜா சர்ச்சையும் ஊடகவியலாளர்கள் ஆராய்ந்து எழுதும் அளவுக்கு இயல்பாய் நிகந்த ஒருநிகழ்வு அல்ல. அது திட்டமிட்டு மேடையேறிய ஒரு நாடகம்;...

Read More

திராவிடன்
Civic Issues

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலங்கள் அவசியத் தேவையா?

பத்தாண்டுக்குப் பின்பு மீண்டும் ஆட்சியைப் பிடித்தபின்பு, மேம்பாலங்கள் கட்டுவதில் திமுகவிற்கு இருக்கும் பிரத்யேக ஆர்வம் மறுபடியும் வெளிப்பட்டிருக்கிறது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மாநகரத்தின்...

Read More

அரசியல்

இலங்கை அரசியல்: செல்வாக்கு செலுத்தி வரும் புத்த பிட்சுகள்!

தற்போது அதிகாரப்பூர்வமாகத் திவாலாகிவிட்ட இலங்கையின் அரசியல் நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. பொது மக்களிடமிருந்த புகழைக் கெடுத்துக் கொண்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் அவரது குடும்பமும் அரசியலிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரக்தியும் கோபமும் கொண்ட இளைய தலைமுறையினரின் கோரிக்கையின் சத்தம்...

Read More

இலங்கை அரசியல்
சிறந்த தமிழ்நாடு

நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஈழத்தமிழ் அகதி மாணவி தவிப்பு!

நீச்சல் போட்டியில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு பதக்கங்களை வாங்கிக் குவித்த ஈழத்தமிழ் அகதி மாணவி தனுஜா (15வயது) தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார். இலங்கை அகதி என்றும் இந்தியக் குடியுரிமை இல்லை என்றும் காரணம் கூறி அவருக்கு தேசியப் போட்டிகளில் கலந்து கொள்ள...

Read More

ஈழத்தமிழ் அகதி
விளையாட்டு

ஐபிஎல் அடுத்த சீசனிலாவது சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டு வருமா?

ஐபிஎல் கிரிக்கெட் 2020ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பலத்த அடி வாங்கியபோது, தோல்விகளுக்குக் காரணமாக தோனியையும் அவரது தேர்வு முறைகளையும் கிரிக்கெட் விமர்சகர்கள் குறை கூறினார்கள். இப்போது ஞாயிறன்று (ஏப்ரல் 17) நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ்...

Read More

சென்னை சூப்பர் கிங்ஸ்
சுற்றுச்சூழல்

நீலகிரி வரையாடுகள் வசிக்கும் சோலைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

கன்னியாகுமரி காடுகளின் நில அமைப்புகளில் ஒன்றான வரையாட்டு முடிக் குன்றின் சரிவுகளில் நழுவிச்செல்லும் நீலகிரி வரையாடு தினமும் தென்படுவதில்லை. புல் படர்ந்த குன்றின் உச்சிகளிலும், சோலைக் காடுகளிலும் சிரமத்துடன் பயணித்தால் அது வனப்புமிக்க வரையாடு (’குன்றின் ஆடு’ என்று பொருள்) வசிக்குமிடத்திற்கு...

Read More

வரையாடுகள்
உணவு

பானி பூரி சுவையானதுதான்: சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை கவனித்தீர்களா?

தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் பிரபலமான தின்பண்டமான பானி பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கிறது. அதன் இனிப்பும், காரமும், வாசனையும் அதை முழுச்சுவை கொண்ட ஒரு தின்பண்டமாக்கி உள்ள•து. மகாராஷ்ட்ரத்தில் பானிபூரி என்றழைக்கப்படும் இந்த தின்பண்ட உணவில் வெள்ளைக்...

Read More

பானி பூரி
வணிகம்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்: கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடிகள் ‘இலவசங்கள்’ இல்லையா? திமுக கேள்வி

உச்சநீதிமன்றம்: கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடிகள் ‘இலவசங்கள்’ இல்லையா? திமுக கேள்வி

Read in : English

Exit mobile version