Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

பண்பாடு

கேஜிஎஃப்: தமிழர்களின் வியத்தகு வியர்வைச் சாட்சி

கேஜிஎஃப் என்னும் கோலார் கோல்ட் ஃபீல்டு (கோலார் தங்க வயல்கள்), தமிழர்கள் வாழ்க்கைமீதும், வாழ்வளிக்கும் உழைப்பின்மீதும் தீராத்தாகம் கொண்டவர்கள் என்பதின் நிரந்தர சாட்சி பொதுவாக, தமிழர்கள் மீது ஒரு நன்மதிப்பு கர்நாடகம் முழுக்க உண்டு. ”நிலவுக்கு அனுப்பப்பட்டால்கூட அங்கேயும் ஒரு மாநகரத்தை உருவாக்கும்...

Read More

கேஜிஎஃப்
வணிகம்

தேசிய, தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலை விற்பனை: நிர்வாகம் விளக்கம்

“நாட்டின் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் , நாட்டில் அதிகரித்து வரும் காப்பர் தேவையை சமாளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் சொத்துகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகிறோம்” என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள நவீன...

Read More

ஸ்டெர்லைட்
வணிகம்

விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை!: பெயர் மாறினாலும், பிரச்சினை தீருமா?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை, அதாவது நவீன ஸ்மெல்டர் அண்ட் ரிபைனிங் காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள்  விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் இந்த ஆலையை விற்பனை செய்ய உள்ளது என்றும் ஆர்வமுள்ள...

Read More

ஸ்டெர்லைட்
பண்பாடு

5.75 லட்ச ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து மாருதி கார் வாங்கிய டாக்டர்!

இந்த ஜூன் 18ஆம் தேதி அன்று 5.75 லட்ச ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொடுத்து மாருதி கார் வாங்கியுள்ளார் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் வெற்றிவேல். இந்த 10 ரூபாய் நாணயங்களின் மொத்த எடை 450 கிலோ. கார் வாங்க வருபவர்கள் வங்கிக் கடன் வாங்கி கார் வாங்குவார்கள். அல்லது...

Read More

மாருதி கார்
பொழுதுபோக்கு

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்: முகமூடிகளைக் கழற்றும் சுழல்!

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த கதைதான் பிரம்மா, அனுசரண் ஆகியோர் இயங்கியுள்ள சுழல் வெப் சீரிஸ். நமக்குத் தெரிந்த மனிதர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்பது முட்டாள்தனம். அப்படிப்பட்ட புரிதல் முகம் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும். அதாகப்பட்டது,...

Read More

சுழல்
பண்பாடு

இந்தியாவின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளரான பள்ளி ஆசிரியர்!

வி. வெங்கயா காஞ்சிபுரத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளியில் விஞ்ஞான ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில், பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டிய கைலாசநாதர் கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. பல்லவ கட்டிடக்கலையின் பரிசுத்தமான அழகால் கவரப்பட்ட அவர், காஞ்சிபுரத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ள மாமல்லபுரக்...

Read More

கல்வெட்டு
வணிகம்

ஆய்வு நிறுவனங்களுக்கு மீன்கள்: வித்தியாசமான வணிக நிறுவனம் நடத்தி வரும் 86 வயது இளைஞர்!

தமிழகத்தில் இன்று தொழில் நடத்த வணிக நிறுவனம் தொடங்குவது எளிது. அதற்கு ஆலோசனை சொல்ல அரசும், பல நிறுவனங்களும் உள்ளன ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலை துவங்குவது அவ்வளவு எளிது அல்ல. முறையான ஆலோசனை கிடைக்காது. நிதி திரட்ட முடியாது. அந்தச் சூழ்நிலையிலும் மிகக் கடினமாக முயன்று, தொழிலை...

Read More

வணிக
Civic Issues

மெட்ரோ ரயில் மாறுகிறது: மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமாக பஸ் போக்குவரத்து எப்போது மாறும்?

போக்குவரத்து விசயத்தில் மாற்றுத்திறனாளி உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு யுத்தம் இது. அதிகாரிகளைச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வைப்பது சம்பந்தமான போர் இது. மாற்றுத்திறனாளின் உரிமைகள் மீதான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டு ஆறாகிறது. ஆனாலும் பொதுவெளிக்...

Read More

போக்குவரத்து
பண்பாடு

ஆனைமலை புலிகள் வன காப்பகம்: பழங்குடியினர் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர முதன் முறையாக வாகன வசதி!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் வன காப்பகத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்காக வனத்துறை முதன் முறையாக வாகன வசதியைச் செய்து தந்துள்ளது. கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் இருளர் ,மலசர், காடர், மலமலசர், பதி மலசார், ஆதி வேடன் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த...

Read More

Tribes
சிறந்த தமிழ்நாடு

ஹோம் ஒர்க் கிடையாது, ரேங்க் கிடையாது: வித்தியாசமான தமிழ் வழிப் பள்ளி!

பட்டுக்கோட்டையிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  குறிச்சி கிராமத்தில் இந்தியன் வங்கி ஊழியர்கள் அசோசியேஷன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் தமிழ் தமிழ் பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கு ஹோம் ஒர்க்  கொடுக்கப்படுவது கிடையாது. ரேங்க்  கார்டும் கிடையாது. பிரம்புகளைக்  கொண்டு மாணவர்களுக்கு...

Read More

தமிழ் பள்ளி

Read in : English

Exit mobile version