பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு

தமிழில் ஃபேண்டஸி திரைப்படங்கள் வெற்றி பெறுமா?

ஃபேண்டஸி திரைப்படங்களில் காட்டப்படும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹீமேன் என்று ஒரு சூப்பர்ஹீரோவைப் பால்ய காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும். மனித தோற்றத்தில் இருக்கும் அப்பாத்திரங்கள் திடீரென்று அநீதியைக் கண்டு அசாதாரணமானவர்களாக மாறுவது விவரிக்க இயலாத குதூகலத்தைத் தரும். மேற்குலகில் இருந்து...

Read More

ஃபேண்டஸி திரைப்படங்கள்
பொழுதுபோக்கு

நடிப்பினால் கதா பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த சரத்பாபு!

திரையிலும் திரைக்குப் பின்னாலும் ‘ஜென்டில்மேன்’ ஆகவே கொண்டாடப்படும் ஒரு கலைஞர் சரத்பாபு (1951- 2023). திரைப்படங்களில் காவல் துறையைச் சேர்ந்தவராகவோ, மருத்துவராகவோ, நீதியரசராகவோ அல்லது ஏதேனுமொரு குறிப்பிட்ட பணியைச் செய்பவராகவோ நடிப்பது கயிற்றின் மீது நடப்பதற்குச் சமம். அப்படி ஒரே வகையான...

Read More

சரத்பாபு
பொழுதுபோக்கு

ஃபர்ஹானா திரைப்படக் கதை சித்தரிப்பில் இஸ்லாமியப் பெண் ஏன்?

சமீபத்தில் வெளியான ஃபர்ஹானா தமிழ்த் திரைப்படம் எளிமையான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியப் பெண், குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் போது சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசுகிறது. சமீபகாலமாக காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, ஃபுர்கா என அடுத்தடுத்து வெளிவந்த திரைப்படங்கள்...

Read More

ஃபர்ஹானா
பொழுதுபோக்கு

எம்ஜிஆருக்கு வெற்றிப் பாதை அமைத்துத் தந்த உலகம் சுற்றும் வாலிபன்!

ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படம் உலகம் சுற்றும் வாலிபன். ஆனால் எம்ஜிஆர் இயக்கி நடித்த அந்தத் திரைப்பட வெற்றிக்கும், அளப்பரிய ஆச்சரியம் தந்த அவரது அரசியல் வெற்றிக்கும், அவரது ரசிகர்களை விட அதிகம் பங்காங்காற்றியது திமுகதான். எம்ஜிஆரைத் தூக்கியெறிந்து அவருக்கு முட்டுக்கட்டைகளும் குடைச்சல்களும் தந்த...

Read More

உலகம் சுற்றும் வாலிபன்
பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன்: நாவலின் வசீகரம் திரைப்படத்தில் உள்ளதா?

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த பல அம்சங்கள் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் இடம் பெறவில்லை. நாவலும் சினிமாவும் எப்போதுமே எதிரும்புதிருமானவை. தங்கள் கதைகள் திரைப்படமாக்கப்பட்டவிதத்தைக் கண்டு நொந்துபோய் எழுத்தாளர்கள் வெறுத்துப்போன நிகழ்வுகள் பல உண்டு. உலகம் முழுவதும்....

Read More

பொன்னியின் செல்வன்
பொழுதுபோக்கு

வசூலில் குவிக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2?

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2, முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகமும் வசூலில் குவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு திரைப்படத்தின் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள், கதையின் மையக்கரு, அது பேசும் அரசியல் என்று பல விஷயங்கள்...

Read More

பொன்னியின் செல்வன் 2
பொழுதுபோக்கு

யாத்திசை திரைப்படம்: புதியபாதை அமைக்கும் சரித்திரப் புனைவு

யாத்திசை (தென்திசை என்று பொருள்) என்ற திரைப்படம் வரலாற்றுப் புனைகதையில் புதியதொரு களத்தை நிர்மாணிக்கும் முயற்சி. ஒரு வரலாற்றுப் புனைகதையோ அல்லது திரைப்படமோ எப்போதுமே ஒரு வம்சத்தையும், ஒரு மன்னரையும் முன்னிறுத்தி, அவரது சாதனைகள், தியாகங்கள் மற்றும் வீரத்தைப் புகழ்ந்து, அரண்மனைகள், ஆபரணங்கள்,...

Read More

யாத்திசை
பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் 2: பாடல்களில் பழந்தமிழ் இசை இருக்கிறதா?

ஒரு வரலாற்றுப் படம் திரையில் ஓடும்போது, ரசிகர்கள் மனதில் பிரமாண்டம் நிறைந்து வழிய வேண்டும். காட்சிகளும் சரி, ஒலிகளும் சரி; நம்மைப் பல நூற்றாண்டுகள் அழைத்துச் செல்லும் தொனியில் இருக்க வேண்டும். அக்காலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றெண்ணும் அளவுக்கு, மிரட்சியடைய வைக்கும் உழைப்பு அதில்...

Read More

பொன்னியின் செல்வன் 2
பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் 2: ஆதித்த கரிகாலனின் உண்மை கொலையாளியை அம்பலப்படுத்துமா?

1950-களில் கல்கி இதழில் மூன்றரை ஆண்டுகள் தொடராக வெளிவந்த எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு பொன்னியின் செல்வன் இன்றும் தமிழகத்தில் எண்ணற்ற வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர் ஆட்சியின் வரலாற்றுக் குறிப்புகளை பெரிதும்...

Read More

பொன்னியின் செல்வன்
பொழுதுபோக்கு

ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படம் எப்படி?

ராகவா லாரன்ஸ் நடித்து பெரிய வரவேற்பைப் பெறாத சிவலிங்கா, மொட்ட சிவா, கெட்ட சிவா படங்களின் வரிசையில் ருத்ரன் படமும் சேர்ந்து இருக்கிறது. கமர்ஷியல் படத்தில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் சொல்ல வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை என்றாலும் கூட, அதனைச் சிறப்புறச் செய்யும்போது நல்ல வரவேற்பு...

Read More

ருத்ரன்