இனி எம்டிசி பஸ் நேரத்தை உங்கள் போன் சொல்லும்எட்டாவது நெடுவரிசை
அது வருவதற்கு நீண்ட காலமாயிற்று. ஆனால் இப்போது வந்துவிட்டது. உங்கள் ரூட்டில் அடுத்த மாநகர்ப் போக்குவரத்துக் கழக (எம்டிசி) பேருந்தினை உங்கள் அலைபேசியிலே தெரிந்துகொள்ளலாம். பேருந்து வருமா, வராதா என்று ஊகம் செய்யும் சிரமம் பிரயாணிகளுக்கு மிச்சம். ’லாம்ப்’ என்ற செயலியில் சென்னைப் பேருந்துகளைக்...